கதம்ப மாலை

Archive for the ‘culture’ Category

ஸ்பைடர் பிள்ளையார்

Posted by The Visitor மேல் செப்ரெம்பர் 29, 2007

மும்பைல பிள்ளையாரைக் கொண்டாட ஒவ்வொரு வருஷமும் கற்பனைக் குதிரையை ஓடவிடுவாங்க. இதன் விளைவா மாறுபட்ட காஸ்ட்யூம்களில் பிள்ளையார் தோன்றுவார். இந்த வருடம் ஸ்பைடர்மேன் பிள்ளையார் இருந்தாராம்-பிலாகேஸ்வரி கூறுகிறார். இந்த ரசிகை (பக்தை) பிள்ளையாருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்துப்பாடலும் புனைந்திருக்கிறார்…

பிள்ளையார் பிள்ளையார்
பேண்டு போட்ட பிள்ளையார்
கட்டம் போட்ட ட்ரெஸ்ஸ பார்
தெரியுதா பிள்ளையார்
யா….ர்
இவர்தான் பிள்ளையார்
[…]

இதை ‘ஸ்பைடர்மேன்’ பாட்டு மெட்டில் பாடவேண்டுமாம். 🙂

Posted in கலாச்சாரம், சமூகம், பண்டிகை, வாழ்க்கை, culture, Festival, Life, Society | Leave a Comment »

அல்வா அனுபவம்

Posted by Deej மேல் ஜூன் 4, 2007

பொதுவாக, நமக்கு கல்யாணம், இதர விஷயங்களுக்கு அழைப்பு வந்தாலே முதலில் மனதில் தோன்றுவது ஓசி சாப்பாடு தான். ‘ஓ! பஞ்சாபிக் கல்யாணம் – லஸ்ஸி, மிஸ்ஸி ரோடின்னு அசத்துவாங்க’ன்னு,  நம்ப Twisted DNA போல் சென்றவர் பலர். இப்படிச் சென்று, போன காரியம் எதிர்பாராத வசமாக கைகூடாமல் போய் கடுப்படயும் போது படும் அவஸ்தை சொல்லி மாளாது.

விசேஷம், மேடை பேச்சாகட்டும், சாதாரண டின்னர் அழைப்பாகட்டும், ஒரு ‘கட்’ கட்டாமல் வந்தால், அதனால் ஏற்ப்படும் எரிச்சல் அடங்க ரொம்ப நாள் ஆகும். Affected பார்ட்டி நம்மைப் போல் ப்ளாக்கராக இருந்தால் சொல்ல வேண்டுமா? பட்ட கஷ்டத்தை படம் போட்டுக் காட்டி விடுவார்கள்.

உங்களுக்கு எப்படி? இது போல் ‘அல்வா’ அனுபவம் ஏதாவது….

Posted in அனுபவம், culture, Food, Indian society, social life, Socialising | Leave a Comment »

Being Fair

Posted by பிரேமலதா மேல் மே 22, 2007

 ஆதித்தியோட பதிவுகள்ல அவங்க அம்மா ஒரு முக்கியமான கேரக்ட்ரா வருவாங்க. ரெம்ப சுவராசியமா இருக்கும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் மத்தியில் நடக்கும் உரையாடல்கள்.

“Find three things about yourself that matter more than the shade of your complexion and write an essay on them” she commanded firmly, like the teacher she was, even as I groaned my reluctance.

“Do it,” she said, “Someday you will thank me”

The following week, I gathered evidence to convince my mother of how buying Fair & Lovely was going to ensure my future happiness.

1. The matrimonial classified section was Exhibit A.

2. A pamphlet of Fair & Lovely that showed a gradual lightening of skin color in a very demonstrative picture was Exhibit B.

3. And of course, a few pictures of Bollywood actresses, were Exhibit C.

One by one, my mother steadily demolished my case.

Posted in சமூகம், culture, Society | Leave a Comment »

பூனைக்கண்ணும்…

Posted by பிரேமலதா மேல் மே 1, 2007

பூனைக்கண்ணை மூடிக்கொள்ளும் இன்னும் சில முத்தான முத்துக்கள்

என்கிட்ட இருக்கிற hardcopy dictionaryயிலிருந்து (ஆகவே லின்க் கொடுக்க முடியாது):

Sex: n. பால். பால் வேறுபாடு; பால் வேறுபாட்டுத்தன்ன்மை; பால் வேறுபாட்டுணர்வு; பாலார்; பால்சார்ந்தவர் தொகுதி; a. பால் வேறுபாடு; v. பால்வகைத்திரித்துணர்; (தொ.) sex antagonism, பால்வேறுபாட்டு முரண்; sex appeal, பால் வேறுபாட்டுக்கவர்ச்சி, பெண்பாலரின் கவர்ச்சி; sex instinct, பால் இயல்பூக்கம்; sex urge, பாலுணர்ச்சி வேகம்; இணைவிழைச்சு எழுச்சி; the fair sex, the gentle sex, the softer sex, the weaker sex, the sex பெண்பாலர்; the sterner sex, ஆண்பாலர்.

சிரிக்கிறதா அழுகிறதான்னு தெரியல. sex – உடலுறவு-ங்கிறது simply skipped.

Posted in கலாச்சாரம், சமூகம், தமிழாக்கம், தமிழ், மொழிபெயர்ப்பு, culture, Society, Tamil, Translation | 2 Comments »

A trip to temple

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

வருசா வருசம் திருநெல்வேலிக்கு குலதெய்வ வழிபாட்டு விழாவுக்குக் கூட்டிட்டுப் போவாங்க எங்க வீட்டுல. That didn’t stop me from becoming an aethist, neither did it catalyse it for me in becoming an aethist.  திருச்செந்தூர் எனக்கு எப்பவும் பிடிச்ச இடமா  போனதுக்கு  கண்டிப்பா  இந்த  trips  காரணம்.  

அமெரிக்காவில் கோயிலுக்குப் போறதப் பகிர்ந்துக்கிறார் இங்க.

Visiting a Hindu temple in the US has never been a religious experience for me.
.
The mantras chanted by the purohit are beamed up from a laptop using an LCD projector. The priest has a small microphone clipped on his vest. The place is bristling with technology…….After the havan, a well meaning old gentleman makes a PowerPoint presentation explaining what went on in English.
.
All of this is nothing like the temple experience that I grew up with. No one made any effort to translate what the priest was saying…….There was no pressure to make it an educational experience.
.
As a Hindu and a parent do I have an obligation to make her take it a lot more seriously ? I don’t know.

Posted in ஆங்கிலம், கலாச்சாரம், சமூகம், culture, Society | Leave a Comment »