கதம்ப மாலை

Archive for the ‘Family’ Category

லுக்கு விடறாங்க… இது வேற லுக்குங்க…

Posted by The Visitor மேல் ஜூலை 10, 2007

சுந்தரை கட்டுப்படுத்த இந்த லுக்கு போதும்.

get “The Look!”, from the wifey of course

உங்க வீட்ல எப்படி?

Posted in அவன்-அவள், குடும்பம், திருமண வாழ்க்கை, நகைச்சுவை, பெண், வாழ்க்கை, Family, Gender difference, Girls, His & Hers, Humour, Life, Married life, Parenthood, Psychology, Women | Leave a Comment »

மாமியார்-மாமனார் வர்ராங்க…டண்டணக்க…

Posted by The Visitor மேல் ஜூலை 6, 2007

மாமியார்-மாமனார் வர்ராங்க…டண்டணக்க… ன்னு எங்காவது மருமக பாடிக் கேட்டிருக்கீங்களா? ‘டெர்ரி’ யோட அம்மா கிட்டதட்ட அப்படி ஃபீல் பண்றாங்க –

so she treats her in-laws with the same informality she reserves for her parents. In other words, grandma cooks and mom eats; grandpa walks me and mom sleeps in;

On Terri’s posts, the comments are in fact as much fun (or probably more) as the posts.

Posted in அனுபவம், உறவுகள், குடும்பம், திருமண வாழ்க்கை, நகைச்சுவை, வாழ்க்கை, events in life, Family, Humour, Life, Married life | Leave a Comment »

சின்னக் குழந்தையா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…?

Posted by The Visitor மேல் ஜூன் 14, 2007

…அப்படி ன்னு நாமா எல்லோரும் நினைக்கிறது சகஜம். ஆனா சோமா
‘வேண்டாமடா சாமி’! னு அலறுகிறார். Read On Becoming A Child.

But I digress. This post is on the rigours of becoming a child.

When I was born to this world, my parents were remarkably unexcited. I draw this painful conclusion from the fact that they did not even bother to come up with a name for me and when they finally did, they chose what will one day undoubtedly qualify as a common noun since every second person I met in school was my namesake.

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமூகம், தத்துவாய்மை, நகைச்சுவை, பெண்ணியம், வாழ்க்கை, Child abuse, Child care, Childhood memories, Cutlure, events in life, Family, Feminism, Gender difference, Humour, Identity, Indian society, Life, Satire | 2 Comments »

Assuaging the angst of an anxious daddy.

Posted by The Visitor மேல் ஜூன் 5, 2007

Dear Appa writes Ashu.

… Just because I don’t ask for you or talk to you on the phone does nt mean that I have forgotten you. I miss you loads and as Amma is telling everyone who has ears, I am not very good at long distance relationships. …

உள்ளத்தைக் கிள்ளுகிறது.

Posted in அனுபவம், உறவுகள், குடும்பம், வாழ்க்கை, Family, Nostalgia, Personal | 1 Comment »

Do SAH Moms/Dads need to be paid for their work?

Posted by The Visitor மேல் மே 28, 2007

Thinking Girl, cites a report that if the jobs done by a Stay At Home Mom were to be paid at current rates, then the pay would be USD 138,085 a year.

A recent report estimates stay at home mothers are doing the work of 10 different jobs (housekeeper, cook, day care center teacher, laundry machine operator, van driver, facilities manager, janitor, computer operator, chief executive officer and psychologist), work on average a 92 hour week (that’s 52 hours of overtime), and all this work, if it was paid, would be worth $138,095 USD a year. Women who work outside the home full-time would be paid an extra $85,939 for their domestic labour.

Some comments following the post argue, why such a valuation would be incorrect.

But if you really want to get right into the economics of it, where you have a couple living together and one of those two people stays home, the stay-at-home parent IS paid, in essence, room, board, and 1/2 (or more) of the salary of the working partner. I’ve seen previous economic studies which show that in such situations, often over 50% of the income is spent at the direction or discretion of the stay-at-home parent. So, in essence, they are paid, though it is by the only party who would have a stake/reason to pay them – the other parent of the child.

The discussion in the comments is an exercise in dialectics, pretty lengthy and sometimes one gets weary just reading them till the end. (I still have to complete reading it).

Posted in குடும்பம், பெண்ணியம், பொருளாதாரம், Economy, Family, Feminism | 1 Comment »

Keeping to the left-most lane

Posted by The Visitor மேல் மே 28, 2007

இராமன் எப்பவும் ஏதாவது ஒரு புது கண்ணோட்டத்துல ஒரு விஷயத்தைப் பார்ப்பார். இந்த முறையும் என்னமோ புதுசாச் சொல்றார், ஆனா அது என்னனு எனக்குப் புரியல. காதல் வயப்பட்ட காரணமோ?

Mom said that arranged marriages are for people who want a change in their life and love marriages for people who dont wanna change much. Quite a debatable statement but personnally for me, quite an enlightening one. What mom said made a world of sense in my case.

கதம்ப மாலை யின் வாழ்த்துக்கள் 🙂

Posted in அனுபவம், உறவுகள், காதல், திருமணம், வாழ்க்கை, events in life, Family, Life, Love, Marriage, Personal, Relationship | Leave a Comment »

Why do we marry?

Posted by The Visitor மேல் மே 25, 2007

என்ன கேள்வி இது ன்னு நீங்க கேக்கறது புரியுது.
Raman has his own perspective on the question, in his post – An Audience to Your Life.

Posted in உறவுகள், குடும்பம், திருமணம், Family, Identity, Marriage, Relationship | Leave a Comment »

Farewell, Mother

Posted by பிரேமலதா மேல் மே 10, 2007

Mom passed away peacefully about 2 hours ago. Her brain was too swollen and there was nothing to be done. We managed to transport her body back to our home before we pull the plug. I am sure she would want it this way.

  1. Dear Mommy
  2. Farewell, mother
  3. Mom’s wishes
  4. not meant to be a surprise
  5. end of mourning period

Can’t believe it has already been 49 days since mom went away… since I last spoke to mom… since I last heard her voice… since I last tasted her delicious cooking… since I last had a mother

பரிந்துரை: அனான்

Posted in ஆங்கிலம், உறவு, குடும்பம், Family, Relationship | 2 Comments »

இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்

Posted by The Visitor மேல் ஏப்ரல் 24, 2007

இந்தப் பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கறதுன்னு தெரியாமல் இருந்தேன், கடைசியில் இந்திய குடும்பமும் ஆணாதிக்கமும்னே போட்டுவிட்டேன். பதிவிலிருக்கும் பொருள் முழுவதையும் இந்தத் தலைப்பு பிரதிபலிக்கவில்லை.

கொஞ்சம் பழய பதிவு தான், ஆனால், கருத்தும், நடையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆச்சரியம் என்னனா இதை எழுதியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன.

Posted in அரசியல், கலாச்சாரம், குடும்பம், சமூகம், பெண்ணியம், வாழ்க்கை, Family, Feminism, Indian society, Life, Politics, Society | Leave a Comment »

தாளிக்கும் ஓசை

Posted by The Visitor மேல் ஏப்ரல் 22, 2007

தினமும் பார்ப்பேனுங்க – இவங்க பதிவை – wordpress ல login பண்ணினதும் top posts லிஸ்ட்ல இருக்கும். சரி, என்ன தான் இருக்கும்னு இன்னைக்கு click செஞ்சு பார்த்தேன் – ஒரு இன்ப அதிர்ச்சி – சமையலுக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லை!?

தாளிக்க – பதிபக்தி, பெரியோரிடம் மரியாதை, மிதமிஞ்சிய தாய்மையுணர்வு, கலாசாரத்திலேயே கருத்தும் கவனமும், இன்ன பிற பாவனைகள்…

இதுமட்டும் இல்லைங்க சமையல் குறிப்புகளும் (அவை தான் பிரதானம்) உண்டு – சுண்டைக்காய் வற்றல் குழம்பு.

அவங்களைப்பத்தித் தெரிஞ்சிக்கனுமா? – ஒரு உறையாடல் –

“அப்ப இதுக்கு முன்னாடி மூணு வருஷமா நெட்ல என்ன செஞ்சுகிட்டிருந்த?”

“3 வருஷமாவா? :)) சரியாச் சொல்லணும்னா, எதுவுமே செய்யலை! :))”

“ம்ம்.. மணிக்கணக்கா ஒரு இடத்துல உட்கார்ந்தும் 3 வருஷத்துக்கு மேல எதுவுமே செய்யாம இருக்க எல்லாம் ஒரு திறமை வேணும்.”

“FYI, இனிமேலும் நெட்ல அப்படித்தான் இருக்கப் போறேன். என்ன கிண்டலா? வருஷக்கணக்கா உங்களுக்கு wifeஆ இருந்தாலும் ‘சும்மாத்தான் இருக்கேன்’னு சொல்லிக்கறதில்லையா, அது மாதிரி தான் இதுவும். ”

Posted in குடும்பம், சமையல் குறிப்பு, தமிழ், வாழ்க்கை, cooking, Family, Life | Leave a Comment »

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

Posted by The Visitor மேல் மார்ச் 19, 2007

பழகப் பழகப் பாலும் புளிக்கும்? Familiarity breeds contempt.

Absence makes the heart grow fonder – does it? or is it, Out of sight, out of mind.

I dont know why morbid thoughts assail me (in the absence of the spouse) – என் மனம் ஒரு குரங்கு. Anyway, I googled “infidelity signs” and landed on the following: Beyond betrayal.
Warning signs of infidelity
ஒருத்தர் இந்த விஷ(ய)ங்களுக்கு தனி ப்லாகே வச்சிருக்கார் – வேற வேலை இல்லை போல – Truth, lying and cheating.

Posted in ஆங்கிலம், உறவுகள், குடும்பம், Family, Relationship | Leave a Comment »