கதம்ப மாலை

Archive for the ‘Food’ Category

‘ரசம்’, கொங்குநாடு உணவகம் – Restaurant Review

Posted by பிரேமலதா மேல் செப்ரெம்பர் 27, 2007

பிரகாஷ், கொங்குநாட்டு உணவகத்தை  விமர்சிக்கிறார். முகவரி தெரிந்து கொள்ள  கீழே  பார்க்கவும். 

புரசைவாக்கம் அண்ணாமலைச் சாலையில், MCtM பள்ளிக்கு அருகிலே , ஒரு பழங்காலத்து வீட்டை, பாரம்பரியம் கெடாமல் சீரமைத்து, அருமையான பராமரிக்கிறார்கள்.

Posted in உணவகம், விமர்சனம், Food, Restaurant Review | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்கும் வாழ்வு வரும்

Posted by பிரேமலதா மேல் ஓகஸ்ட் 28, 2007

அம்மணி யானைக்கு அடிசறுக்க, பிரேமலதா பூனைக்கு வந்த வாழ்வைப் பாருங்க!.

அம்மணிக்கு இட்லி பிடிக்காதாம். ஏன்னா செய்றது கஷ்டமாம். 

All I know is that I have never taken a liking to the steamed rice cake ……

full pot into a corner in the boiler room. Waking up in the middle of the night to see if there was enough room in the pot for the batter when it doubles in volume. And wondering, not for the first time, why I even got started.

I’ll spare you the rest of the agonising steps in this recipe.

Posted in உணவு, சமையல் குறிப்பு, Food, Recipe | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 1 Comment »

மலரும் நினைவுகள்….

Posted by The Visitor மேல் ஜூலை 18, 2007

இவங்க தேங்காய்ப் பால் தித்திக்குதோ இல்லையோ – இவங்க மலரும் நினைவுகள்.. நினைச்சாலே இனிக்குதுங்க. 🙂

[…]
“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா?”

“பொழச்சுக் கிடந்தா பாக்கலாம்..”
[…]

Posted in உணவு, குழந்தைப் பருவம், சமையல், நகைச்சுவை, நினைவுகள், Childhood, Childhood memories, cooking, Food, Humour, Nostalgia | Leave a Comment »

அரவணை

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

ஒரே குழப்பமா இருக்குங்க. இவுங்க பதிவுல எதைச் சுட்டிக்காட்றதுன்னு…
‘தாளிக்கும் ஓசை’ யின் ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் அரவணை ஒரு ட்ரெயிலர்….

முதல் ஷாட்…

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில்….

அம்புலிமாமா மாதிரி இல்லை?

சஸ்பென்ஸ்…

இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது….

போராட்டம்…


“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”

“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”

என்ன ஆச்சுன்னு அவுங்க வீட்டு சமையலறையில் பாருங்கள். 🙂

Posted in அடுப்படி, உணவு, கோயில், நினைவுகள், Childhood memories, cooking, Food, Temples | Leave a Comment »

மாம்பழமாம் மாம்பழம்.

Posted by Boo மேல் ஜூன் 25, 2007

போன வருஷம் இந்நேரம் நான் இந்தியால உக்கார்ந்து மாம்பழமா தின்னுட்டு, அத பத்தி போஸ்ட் வேற போட்டு எல்லாரையும் ஜொள்ளுவிட வச்சேன்.  ம்ம்…., யாரு கண்ணுபட்டுச்சோ இந்த வருஷம் கண்காணாத இட்த்துல உட்கார்ந்து, மத்தவங்க போஸ்ட படுச்சு ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கேன்! எல்லாம் நேரம். ஆனாலும், ஒரு மாம்பழத்த இந்த அளவுக்கு யாராலயும் மோகிக்க முடியாது. நம்மள தவிர! 😉

Eating a Banganapalli is a thundering orgasm in itself. A drop of its juice and your blood sugar level soars up to 400. Now that is a mango. May and June should be renamed Banganapalli-1 and Banganapalli-2. When June ends and the rain gods pour themselves on the earth – the love fest with Banganapalli ends.

Posted in உணவு, தமிழ், Food | 2 Comments »

Kyrd-ஆவது, rys-ஆவது?!

Posted by Deej மேல் ஜூன் 21, 2007

Cubically Challenged-ஓட ப்ளாக்கர் Apu, branded தயிர் சாதம் பற்றி அவங்களோட கருத்தை அழகாக சொல்லறார்:

“….Thats still a concept tough for me to appreciate. It looks as if such a product would mainly be for out-of-home consumption, say eating in at work. But, most South Indians get all the curd rice they want, at home. Would we order something like this for lunch as well?…”

Brand concept எல்லாம் ஜீன்ஸ், டெனிம் போன்ற வஸ்துக்களுக்குத் தான் அடியேனோட அபிப்ராயம். உங்களுக்கு எப்படி?

Posted in Advertising, Business idea, Food | 2 Comments »

அல்வா அனுபவம்

Posted by Deej மேல் ஜூன் 4, 2007

பொதுவாக, நமக்கு கல்யாணம், இதர விஷயங்களுக்கு அழைப்பு வந்தாலே முதலில் மனதில் தோன்றுவது ஓசி சாப்பாடு தான். ‘ஓ! பஞ்சாபிக் கல்யாணம் – லஸ்ஸி, மிஸ்ஸி ரோடின்னு அசத்துவாங்க’ன்னு,  நம்ப Twisted DNA போல் சென்றவர் பலர். இப்படிச் சென்று, போன காரியம் எதிர்பாராத வசமாக கைகூடாமல் போய் கடுப்படயும் போது படும் அவஸ்தை சொல்லி மாளாது.

விசேஷம், மேடை பேச்சாகட்டும், சாதாரண டின்னர் அழைப்பாகட்டும், ஒரு ‘கட்’ கட்டாமல் வந்தால், அதனால் ஏற்ப்படும் எரிச்சல் அடங்க ரொம்ப நாள் ஆகும். Affected பார்ட்டி நம்மைப் போல் ப்ளாக்கராக இருந்தால் சொல்ல வேண்டுமா? பட்ட கஷ்டத்தை படம் போட்டுக் காட்டி விடுவார்கள்.

உங்களுக்கு எப்படி? இது போல் ‘அல்வா’ அனுபவம் ஏதாவது….

Posted in அனுபவம், culture, Food, Indian society, social life, Socialising | Leave a Comment »

அறுசுவை dot காம்

Posted by Deej மேல் மே 30, 2007

சமையல் கலை வல்லுநர்களுக்கும், சாதாரண கத்துக்குட்டிகளுக்கும், என்னைப் போன்ற அரை வேக்காடுகள் அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு மெகா தளம், அறுசுவை dot காம். தமிழ் பிராமணர் சமையலிலிருந்து ஆந்திரா, செட்டிநாடு மற்ற பிற மாநிலங்களின் சைவ, அசைவ சமையல் குறிப்புகள் மற்றும் ஏராளமான extra fittings அடங்கிய தளம் இது.

இந்த தளத்தில் விவரித்தது போலவே வெஜிடபிள் சால்னா செய்து பார்த்தேன் – சூப்பர்! நீங்களும் ஒரு விசிட் அடித்து விட்டு உங்கள் சமையல் அனுபவத்தை பின்னூட்டத்தில் போடுங்க!

Posted in அடுப்படி, கணினி, சமையல், சமையல் குறிப்பு, விமர்சனம், Food, Tamil | 4 Comments »

படிச்சாலே நாவூறுது

Posted by The Visitor மேல் ஏப்ரல் 20, 2007

சாப்பாட்டுப் பிரியர் போல – ஜொள்ளு விட வைக்கிறார். படிச்சாலே நாவூறுது.

A dollop of sour cream and chives gives the sandwich a sensous texture. Bunch of steamed veggies on side makes it a large full meal. A glass of tonic water, into which a spoon of khus syrup has been mixed, gives the sandwich a surreal accompanyment…

And there’s only one way to eat this Sandwich. Messily.

அவர் கோயில் பிரசாதத்தையும் விட்டு வைக்கறது இல்லை.

Posted in Food, Funny | Leave a Comment »

சக்கரை அச்சு

Posted by Boo மேல் ஏப்ரல் 18, 2007

Yesterday, as we made the figurines for a family function this weekend, much of the talk revolved round my grandmother and how she used to make them and how we used to pester her for the broken pieces (ever the frugal lady, she used to put the broken pieces back in the simmering syrup when we kids weren’t looking).  

இத வீட்ல கூட செய்யலாம்னு நான் நினைச்சதே இல்லை. எங்க குடும்பத்துல எல்லா கல்யாணத்துக்கும், பெங்களூர்ல இருக்கற பெரியம்மா தான் சப்ளை. அவ்ளோ அற்புதமா இருக்கும் டிஸைன்.

Posted in ஆங்கிலம், சமையல் குறிப்பு, cooking, Food | Leave a Comment »

Flageolet beans with garlic and cumin

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Saladல சீரகத்தை freshஆ அரைச்சுத்தூவி ஸ்டீபன் சாப்பிடுவதற்கு நான் காரணமல்ல.  எலுமிச்சங்காய் ஊறுகாய் மட்டும்தான் பார்சலில் அனுப்பிவைத்தேன் (இப்போல்லாம் தானே செய்துக்குவார்). நான் கோடுதான் போட்டேன். ஸ்டீபன்தான் ரோடு போடறது.

—————- ஈமெயிலில் வந்தது:———————–

Experimenting the other night and came up with this, which was
universally agreed to be delicious.

Ingredients:
~~~~~~~~~~~
150 g (6 oz) dried flageolet beans
2 medium-sized- to-large cloves of garlic
1 teaspoon freshly ground cumin (the “ready-ground stuff isn’t _nearly_
as aromatic!)
Olive oil

Soak/cook the beans until tender (for speed, you can do them for 35-40
min in a pressure cooker without pre-soaking) .
Drain the beans into a bowl.
Press the garlic and mix it thoroughly with the beans.
Grind and add the cumin, and mix in thoroughly.
Drizzle olive oil over it and serve a.s.a.p.

(The aromatic flavour deteriorates overnight, so this is not suitable
for doing “bulk bean salad” in advance.)


Stephen Tonkin

Posted in அடுப்படி, ஆங்கிலம், சமையல் குறிப்பு, cooking, Food | Leave a Comment »

Yahoo copies

Posted by பிரேமலதா மேல் மார்ச் 10, 2007

 Yahoo (webdunia) அப்படியே சாப்பிட்டிடுச்சு. இஞ்ஜிப் பொண்ணு  விபரம்  போட்டிருக்காங்க. காப்பியடிக்காதேன்னு குரல் கொடுக்க வாங்க. (வழி).

எப்படி லைசென்ஸ் வைச்சிக்கிறதுன்னு இவர் சொல்லித்தரார்.  இங்க  போனா  இன்னும் விபரம் கிடைக்கும். 

கேவலமான வழிமுறைகளை எல்லாம் கடைபிடித்து தோத்து, கடைசியா இப்போதைக்கு Yahoo apologizes.

Hats off to you girls.  நிறய கத்துக்க வேண்டியதிருக்கு இந்தப் பொண்ணுங்ககிட்ட. இப்படி தமிழ் பதிவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் க்ளீன் பண்ணிட்டுப் போங்களேன்.

Posted in ஆங்கிலம், பதிவுலகம், Food, Plagiarism | Leave a Comment »

மாதுங்கா காப்பி

Posted by பிரேமலதா மேல் மார்ச் 9, 2007

தமிழ் நாட்டிலேர்ந்து முதமுத பம்பாய் போறவங்க தனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட தகவல் சேகரிக்கப் போனா மாதுங்கா பேர் அடிபடாம இருக்காது. மாதுங்காவில் பிறந்து வளர்ந்த இவரோட வலைப்பதிவு மதுங்கைட்டீஸ்க்கெல்லாம் சொந்தவீடுபோல ஒரு உணர்வைக் கொடுக்கும்னு நினனக்கிறேன். இவர் காப்பி பத்தி கொஞ்சம் அதிகமா பேசறார். கோம்பைல வளர்ந்தா என்ன, சென்னைல வளர்ந்தா என்ன, மதுங்கால வளர்ந்தா என்ன,  எங்க  வளர்ந்தாலும் ஏன் இப்படி காப்பி காப்பின்னு… அப்படி என்னதான் இருக்கு அந்த காப்பில?    

Posted in ஆங்கிலம், Food | Leave a Comment »