கதம்ப மாலை

Archive for the ‘Management’ Category

Innovation at work

Posted by The Visitor மேல் ஜூலை 9, 2008

CNBC-TV18 is hosting a new series – “Innovation at work” at 7.30pm IST on each Wednesday, with a repeat at 6.30pm on Saturday and Sunday.

A brief synopsis of the program.

இதில விசேஷம் என்னனா, அரவிந்த் கண் மருத்துவமனையின் (Aravind Eye Hospital) வெற்றியை பத்தி இன்னைக்கு (July 9, 2008.) அலசப்போறங்க. நேரம்: மாலை 7.30. கண்டிப்பா பாருங்க. உங்க அபிப்ராயங்களை பின்னூட்டங்களா அனுப்புங்க.

Dr. V’s passion was behind Aravind’s success – A tribute to Dr V. July 7, 2008 was his second death anniversary.

Posted in Announcement, அறிவிப்பு, தமிழ்நாடு, தொலைக்காட்சி, பொருளாதாரம், மதுரை, மருத்துவம், entrepreneurship, Finance, Health, Madurai, Management, Tamilnadu, TV | Leave a Comment »

தலைவனும் தானும்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 7, 2007

நிறய யோசிக்க வைப்பார் ராமன். இப்பவும் அப்படித்தான். அலுவலகத்தில் தன்னோட தலைவருடன் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று புட்டுப் புட்டு வைக்கிறார்.  தலைவனைத் தாண்டிச் செல்வதா, தாங்கிச் செல்வதா அல்லது தலைவனுக்கு தேவை தன்னம்பிக்கையா என்று முதலில் தலைவனையே ஆராய்ந்து பின்னர் தாம் பின்பற்றவேண்டிய முறைகளையும் ஆராய்கிறார். பரிந்துரை

Posted in ஆங்கிலம், ஆளுமை, Management | Leave a Comment »