கதம்ப மாலை

Archive for the ‘Parenthood’ Category

இறை வழிபாடு – கற்பிக்க வேண்டிய ஒன்றா?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 10, 2007

இறை வழிபாடு / கடவுள் நம்பிக்கை – குழந்தைப் பருவத்தில் கற்பிக்கப்பட வேண்டிய ஒன்றா, அல்லது சுயமாக சிந்திக்கும் திறன் வந்தபின் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டிய ஒன்றா?
இது என்னங்க கேனத்தனமான கேள்வி – அவுங்க அவுங்க நம்பிக்கைக்குத் தகுந்த மாதிரி வளர்க்க வேண்டியது தானே?
பிரச்சனையே அங்க தாங்க – தாய் தந்தை இருவரும் வேறுபட்ட கருத்தோட இருந்தா என்ன செய்வது? இதைப்பத்தின பதிவைப்படிச்சு உங்க கருத்தையும் கொடுங்க.

[…]
To my husband religion is something from where he draws strength and confidence and peace of mind. To me religion is faith in an energy which is extremely powerful. My religion is adulterated with science and logic.
[…]
I want them to understand and make up their mind before religiously following anything set for them. […]

பிரேமலதா – நீங்க என்ன சொல்றீங்க?

Update: Cee Kay தன் அனுபவத்தை கூறுகிறார்:

[…]Now, my dad is “Sanatani” (meaning idol worshipper) and my mom is AryaSamaji (menaing – not). I saw them both practice their beliefs without expecting the other to join in. […]

Posted in குழந்தை பராமரிப்பு, மதம், Child care, Parenthood, Religion | 4 Comments »

யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லை!

Posted by The Visitor மேல் ஜூலை 26, 2007

அம்மனி ஒரு புது மையம் / இயக்கம் தொடங்கியிருக்காங்க – Cult of Bad Mama. சூப்பர்-டூப்பர் அம்மாக்களின் சாதனைகளை பற்றிப் படித்து அலுத்துப் போயிருந்தீங்கனா, அங்க உங்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கும்.

Don’t get me wrong. I don’t object to motherhood per se. I certainly don’t have a problem with all-sacrificing, 100% unadulterated love-incarnate, earth mother type motherhood either. My struggle is that that is the only kind of mothers I ever read about.
[…]
This is the blog for the so-called less than angelic mothers. The ones like me. […]

இங்கே யம்மி மம்மிகளுக்கு அனுமதி இல்லையாம். 🙂

Posted in குழந்தை பராமரிப்பு, தாய்மை, பதிவுலகம், Blogging, Child care, Droll, Motherhood, Parenthood | Leave a Comment »

லுக்கு விடறாங்க… இது வேற லுக்குங்க…

Posted by The Visitor மேல் ஜூலை 10, 2007

சுந்தரை கட்டுப்படுத்த இந்த லுக்கு போதும்.

get “The Look!”, from the wifey of course

உங்க வீட்ல எப்படி?

Posted in அவன்-அவள், குடும்பம், திருமண வாழ்க்கை, நகைச்சுவை, பெண், வாழ்க்கை, Family, Gender difference, Girls, His & Hers, Humour, Life, Married life, Parenthood, Psychology, Women | Leave a Comment »

The argument continues

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

Remember SAHM and WM discussion? It continues:

Here and Here

Posted in ஆங்கிலம், Parenthood | Leave a Comment »

பட்டம் பறக்குது.

Posted by Boo மேல் ஏப்ரல் 16, 2007

சுந்தரோட அந்த நாள் நியாபகம்,  இந்த நாள் backgroundல்.

The guys who did the construction were very friendly and they taught me and my brother all about “Baana kaathadis”, a type of short tail paper kite on a bamboo frame which is not that easy to launch but once it is up there, you get a fantastic kite flying experience. The budding scientists that we were, the Mandaveli brothers spent every summer perfecting the art of Baana making not to mention our disastrous experiments of adding glass powder to coat the strings.

Posted in ஆங்கிலம், விளையாட்டு, Parenthood | Leave a Comment »

Time out

Posted by The Visitor மேல் மார்ச் 27, 2007

How do you discipline your child? Gone are the days of “Spare the rod and spoil the child” philosophy of Boo’s childhood. Now Boo, documents her own experiences as a parent:

A decade and a half back when my cousin was very little, his dad (my uncle) used to give him time outs. ……. when the boy behaved badly. I really pitied the boy and thought that my uncle was heartless.

Posted in குழந்தை பராமரிப்பு, Child care, Parenthood | Leave a Comment »

பிரசவம்.

Posted by Boo மேல் மார்ச் 15, 2007

எனக்கு தெரிஞ்சு முதல் முறையா ஒரு தந்தையோட கண்ணோட்டம்,  தமிழில். Awesome.

அந்த ஐந்து நிமிட போராட்டம் வாழ்வில் மறக்க முடியாதது. ரத்தமும் சதையுமாய் குழந்தை வெளியே வந்த போது அவள் கண்ணில் தெரிந்த நிம்மதி விவரிக்கமுடியாதது. வாழ்நாளில் பார்த்திராத ரத்தம் வெளியேறி படுக்கை ரத்த மயமாக இருநதது..

Posted in தமிழ், Parenthood, Tamil | 2 Comments »

SAHM(Stay At Home Mom) versus WM(Working MOM) – points of view

Posted by The Visitor மேல் மார்ச் 10, 2007

குழந்தைப் பேறுக்குப் பின்னர் வேலைக்குச் செல்வதா?
முழு நேரமும் வீட்டில் இருந்து குழந்தையை கவனித்துக்கொள்வதா?
இன்றய ஒவ்வொரு தாயின் மனதையும் உலுக்கும் கேள்விகள் இவை.

Stay At Home Mom(SAHM), The Mad Momma  இங்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

Working Mom (WM) ரோகிணி தன் பக்க நியாயத்தை எடுத்துரைக்கிறார். மற்றொரு

WM Itchy தன் வாதத்தை பதிக்கிறார்.

Posted in ஆங்கிலம், Parenthood | 7 Comments »