கதம்ப மாலை

Archive for the ‘Personal’ Category

தேனிலவு ஜோடிகள்…

Posted by The Visitor மேல் ஜூலை 12, 2007

தேனிலவுக்குப் போனமா, வந்தமானு இல்லாம இதுல ஆராய்ச்சி என்ன வேண்டிக்கிடக்கு? இராமன் தான் பார்த்த அனுபவத்தைக் கூறுகிறார்; பத்தாததுக்கு திருமதி இராமன் வீடியோ வேற பிடிச்சிறுக்காங்க. நல்ல ஜோடிங்க!

Saws captured a classic of a video. The video actually captured the kind of honeymoon couples that visit these places and how do they interact between themselves and how do they present themselves to the world. It was quite insightful and amusing to watch what they did. There were different genres….

ச்சே, பாத்துட்டு சப்புனு ஆயிடுச்சு… 😦

Posted in அனுபவம், கலாச்சாரம், குடும்பம், சமூகம், திருமண வாழ்க்கை, திருமணம், வீடியோ, Cutlure, Indian society, Marriage, Married life, Personal, Society, Video | 3 Comments »

வாழ்த்துக்கள்!

Posted by The Visitor மேல் ஜூன் 20, 2007

‘ஓடிப் போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா’ ன்னு முடிவு பண்ணாம, இராமன் தன் வீட்ல சொல்லி சாவனியை (Sawani) மணம் செய்கிறார்.

And our wedding falls under the new category that i would call as self-arranged marriage where we neither elope and marry nor we resign to all the dictates of our parents.

இராமன், சாவனி, இருவருக்கும் கதம்பமாலையின் வாழ்த்துக்கள். 🙂

Posted in திருமணம், Marriage, Personal | 1 Comment »

Assuaging the angst of an anxious daddy.

Posted by The Visitor மேல் ஜூன் 5, 2007

Dear Appa writes Ashu.

… Just because I don’t ask for you or talk to you on the phone does nt mean that I have forgotten you. I miss you loads and as Amma is telling everyone who has ears, I am not very good at long distance relationships. …

உள்ளத்தைக் கிள்ளுகிறது.

Posted in அனுபவம், உறவுகள், குடும்பம், வாழ்க்கை, Family, Nostalgia, Personal | 1 Comment »

Keeping to the left-most lane

Posted by The Visitor மேல் மே 28, 2007

இராமன் எப்பவும் ஏதாவது ஒரு புது கண்ணோட்டத்துல ஒரு விஷயத்தைப் பார்ப்பார். இந்த முறையும் என்னமோ புதுசாச் சொல்றார், ஆனா அது என்னனு எனக்குப் புரியல. காதல் வயப்பட்ட காரணமோ?

Mom said that arranged marriages are for people who want a change in their life and love marriages for people who dont wanna change much. Quite a debatable statement but personnally for me, quite an enlightening one. What mom said made a world of sense in my case.

கதம்ப மாலை யின் வாழ்த்துக்கள் 🙂

Posted in அனுபவம், உறவுகள், காதல், திருமணம், வாழ்க்கை, events in life, Family, Life, Love, Marriage, Personal, Relationship | Leave a Comment »

of marriage, jobs and murder cases

Posted by The Visitor மேல் மே 2, 2007

கொலை வழக்குகள்னா இவங்களுக்கு அலாதிப் பிரியம். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கொலை வழக்கைப் பத்தி ஆராய்ஞ்சு எழுதியிருப்பாங்க, அப்படியே சொந்தக் கதையையும் கொஞ்சம் ஊடால புகுத்துவாங்க – வித்தியாசமான பாணி. Meet Sandhya Tennetti. சந்தியா டென்னெட்டி – ஓர் அறிமுகம்:

so in between bowing down to the will of the South Indian Amma and my desperate desire for a job, my rambling mind lets off steam by ruminating on its favourite topic- famous indian murder cases.

why murder cases? don’t know da…i am like that only:):)…brain’s just wired differently

never analysed why but ever since i was a kid i have harboured a fascination for murder cases…my parents and close friends have long since given up on me.

here i go …blogging on cases that have caught my eye in my short existence

no list on indian murder cases will be complete without the definitive murder case in indian history- the Nanavati case

Posted in கொலை வழக்குகள், Blogger, Murder cases, Personal | Leave a Comment »

Kuriachende vaaluவின் Kuriachan

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 18, 2007

It was due to this Uncle that a young girl seated on a gentleman’s lap in a kallu shaap (toddy shop) became a not so unique sight in my village. In fact they even had a special menu for me namely, less spicy fish fry, less spicy beef fry and less spicy other fries generally found in the kallu shaaps. It was also due to this uncle’s popularity that my dad never found out my err… trysts and the reason why toothless sweet old men smiled at me in the church and at the market. (I was an elite member of the kallu shaap club at the tender age of three!)

Many happy returns of the day!( p.s I waited till midnight to post this as today is his birthday!)

பரிந்துரை: அனான்

Posted in ஆங்கிலம், தன்மை, நகைச்சுவை, Humour, Personal | Leave a Comment »

அய்யா வணக்கம்!

Posted by Deej மேல் ஏப்ரல் 5, 2007

யாருடா புதுசா பூந்திட்டாங்க-ன்னு பயந்திடாதீங்க. இந்த ஜோதில லேட்டஸ்டா ஐக்கியமான ஆளு நான் தான். அதான், அறிமுக படுத்திக்கலாமேன்னு வந்தேன்.

இவ்வளவு நாள் ஆங்கிலத்தில தான் வெளுத்து வாங்கிண்டு இருந்தேன். திடீர்ன்னு தாய்மொழி மேல பற்று வந்து, ஒரே டச்சிங் பண்ணி, களத்தில இறங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நம்ப பிரேமலதா அம்மணி வேற ஒரே தொல்ல பண்ண, அதோட முடிவு தான் இது …

(மேலும் அறுவை தொடரும்..)

Posted in தமிழ், Blogging, Personal, Tamil | 4 Comments »

அப்பா

Posted by பிரேமலதா மேல் மார்ச் 14, 2007

ரெம்ப நெருங்கின சொந்தத்த இழக்கிறது துக்கமான தருணம். என்னோட வாழ்க்கையில ஒருதடவ வந்திருக்கு. காலம் heal செய்யும்னு சொல்லுவாங்க. எனக்கு இன்னும் ஆறல. wondernoonக்கு காலம் உதவி செய்யும்னு நம்புவோம்.

Posted in ஆங்கிலம், Personal | Leave a Comment »