கதம்ப மாலை

Archive for the ‘Self’ Category

நான் புத்தகங்கள் இரவல் கொடுப்பதில்லை

Posted by The Visitor மேல் மே 3, 2007

நான் புத்தகங்கள் இரவல் கொடுப்பதில்லை ங்கிறார் பிங்கு. கொடுத்தாலும் கண்டீஷன் போடறார்:

….Even when I very graciously, on very rare occasions, agree to lend someone a book; I, like a veritable pain in the neck, keep repeating my set of instructions on ‘How to Hold a Book While Reading.’

Yes, there are certain rules to be followed:

* The book must be covered in a temporary newspaper or brown paper cover.
…..

இத்யாதி.. இத்யாதி..

நாங்களும் கிட்டதட்ட அதே கேஸ் தான். I remember lending a favourite book of mine to a friend, sorry, fiend, which never came back. I googled for the book and was lucky to get it as a pdf!

நான் பறிகொடுத்த பத்தகம் – Barankin’s Fantasy World – Dont brush it aside as a childish book, it is fantastic!

Posted in அனுபவம், புத்தகம், வாழ்க்கை, Book, events in life, Life, Self | Leave a Comment »

Inner Cleansing

Posted by பிரேமலதா மேல் மார்ச் 15, 2007

1. People can behave like asses, but that is not good enough a reason for me to behave like one either; even to settle scores-no matter how tempting it is.

I agree.

Posted in ஆங்கிலம், தன்மை, Self | Leave a Comment »

என் வீட்டுத் தோட்டத்தில்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 6, 2007

பூத்துக் குலுங்கும் மரம் வரவேற்க இருந்தா பயண அலுப்பெல்லாம் சொல்லாம கொள்ளாம ஓடிடும். 

Posted in ஆங்கிலம், தன்மை, Self | Leave a Comment »

ரோஜாப் பூ

Posted by பிரேமலதா மேல் மார்ச் 6, 2007

பூப் பூவாய் பூத்திருக்கும் பூமியிலே ஆயிரம் பூ,  பூவிலே சிறந்த பூ என்ன பூ? ரோஜாப் பூ.

Posted in ஆங்கிலம், தன்மை, Self | Leave a Comment »