கதம்ப மாலை

Archive for the ‘Socialising’ Category

W(h)ither Social Life

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 10, 2007

Itchy seems to be the blogger of the week here – not surprising – considering the prolific number of good posts that she produces. This is her second consecutive post on Kathambamaalai. Here she rants about the absence of a social life as was available in the ‘good old times’.

[…]I have not been invited for a party since a long time and neither have I called people over for dinner- something which I was doing on a monthly basis. Simply put we don’t have time or inclination or energy to do it.
[…]

I too miss the ‘good old times’. 😦

Posted in சமூகம், நினைவுகள், வாழ்க்கை, Life, Nostalgia, social life, Socialising | Leave a Comment »

அல்வா அனுபவம்

Posted by Deej மேல் ஜூன் 4, 2007

பொதுவாக, நமக்கு கல்யாணம், இதர விஷயங்களுக்கு அழைப்பு வந்தாலே முதலில் மனதில் தோன்றுவது ஓசி சாப்பாடு தான். ‘ஓ! பஞ்சாபிக் கல்யாணம் – லஸ்ஸி, மிஸ்ஸி ரோடின்னு அசத்துவாங்க’ன்னு,  நம்ப Twisted DNA போல் சென்றவர் பலர். இப்படிச் சென்று, போன காரியம் எதிர்பாராத வசமாக கைகூடாமல் போய் கடுப்படயும் போது படும் அவஸ்தை சொல்லி மாளாது.

விசேஷம், மேடை பேச்சாகட்டும், சாதாரண டின்னர் அழைப்பாகட்டும், ஒரு ‘கட்’ கட்டாமல் வந்தால், அதனால் ஏற்ப்படும் எரிச்சல் அடங்க ரொம்ப நாள் ஆகும். Affected பார்ட்டி நம்மைப் போல் ப்ளாக்கராக இருந்தால் சொல்ல வேண்டுமா? பட்ட கஷ்டத்தை படம் போட்டுக் காட்டி விடுவார்கள்.

உங்களுக்கு எப்படி? இது போல் ‘அல்வா’ அனுபவம் ஏதாவது….

Posted in அனுபவம், culture, Food, Indian society, social life, Socialising | Leave a Comment »

ஜோக்கு, ஜாலின்னா என்ன?

Posted by பிரேமலதா மேல் மே 25, 2007

பிரிட்டிஷ்காரங்க பொதுவாவே தன்னை மட்டம்தட்டித்தான் சிரிப்பாங்க. ப்ரிட்டிஷ் காமெடி சீரிஸ்-ம் அப்படித்தான் இருக்கும். எந்த ஒரு பேச்சிலும் தன்மேல் குறைசொல்லி, மன்னிப்புக்கேட்பார்கள், தவறு நம்மளுடையதாக இருந்தாலும். நம்ம இந்தியர்கள் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், அடுத்தவங்களை மட்டம்தட்டித்ததன் ஜோக்கடிப்பாங்க. எப்பவும் ஜோக்குங்கிற பேர்ல, ஜாலிங்கிற பேர்ல அடுத்தவங்களை மட்டமாப் பேசி, ஏறி மிதிச்சுப், பேசுறவங்களை எனக்குப் பிடிக்காது. எப்பவும் அடுத்தவங்களை மட்டம்தட்டி ஜாலி பண்ற “ரெம்பவும் ஜோவியலான” இந்தப் பேர்வழிகள், அவங்களை வைச்சு மத்தவங்க ஜாலி பண்ணினா பொறுத்துக்க மாட்டாங்க. almost revenge எடுக்கிறமாதிரி அடுத்தவாட்டி பாய்வாங்க. ஹிப்பாட்டி, தனக்குத்தெரிஞ்ச ஒரு  பெண்மணி  தன்னை வைச்சு ஜோக்கடிச்சதை பகிர்ந்துக்கிறாங்க.  இதுல உள்ள ஜோக் மேட்டர் அவ்வளவு பெரிசாப் படலைன்னாலும், ஹிப்பாட்டி சொல்லவர்ற conceptக்காக இந்தப் பதிவை இங்கே பகிர்ந்துக்கிறேன்.

Posted in Socialising | Leave a Comment »