கதம்ப மாலை

Archive for the ‘Sports’ Category

விரலை உடைச்சுக்கிட்டார் ஆண்டெர்ஸன்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 15, 2007

The 24-year-old Lancashire paceman was doing fielding practice when he broke the little finger and also dislocated a joint on his bowling hand.

ஏற்கனவே Vaughan சரியில்லன்னு சொல்லிக்கிறாங்க.

England spy on spin paradise

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, Sports | Leave a Comment »

Urdu only for Pakistan cricketers

Posted by பிரேமலதா மேல் மார்ச் 12, 2007

interesting: Pakistan team will not speak in English

The players will speak only in Urdu, said former player Pervez Mir, the team’s press liaison officer.

The decision was also taken “because 2007 is our national tourist year and we are promoting Pakistan as well,” said Mir in Montego Bay, Jamaica.

“This is the perfect platform to promote and expose our language.”

The team’s coach, Englishman Bob Woolmer, is not a recognised Urdu speaker, and will presumably not be bound by the rules

He added that a Pakistan player had been misquoted in Trinidad following the gas leak that led to the team being evacuated from their hotel earlier in the week.

“A journalist spoke to Danish Kaneria and asked him what he thought about the gas leak and he tried to play the incident down and said ‘It happens’.

“But when the report came out the journalist quoted him saying ‘It happens at home as well’.

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, Sports | 4 Comments »

World cup opening

Posted by பிரேமலதா மேல் மார்ச் 12, 2007

Spectacular opening for World Cup

  google_log_world_cup

Schedule

BBC/Caribbean 

BBC correspondents across Caribbean

The most unpredictable cup for years

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, News, Sports | Leave a Comment »

கிரிக்கெட் ப்ளாக்ஸ் – பிபிசி

Posted by பிரேமலதா மேல் மார்ச் 11, 2007

பிபிசியில் ப்ளாக் நடத்துறாங்க.  இந்த தொகுப்புரையில ஸ்ரீலங்கா அணி நல்லா வரும்னு சொல்றாங்க.

Just a few bad overs with the ball cost us nearly 60 runs, but take nothing away from the Sri Lankan batsmen; they were classy enough to punish anything loose

இந்திய அணி பத்தி pesimist scenario and optimist scenarioன்னு ரெண்டு பக்கத்தையும் அழகா சொல்றார் இவர்

This is called an imperfect blend of the not-so-young and the vastly inexperienced.

This is the best team India could have picked. This team is also a perfect blend of youth and experience.

Then there’s the minor matter of half the team being held together by safety pins.

Lastly, pessimists go on about Sehwag and Irfan’s selection because they’ve never heard the phrase “going with your gut”. England has picked Michael Vaughan despite a rickety body and unstable form and Australia has gambled heavily on Andrew Symonds. We want captains to use their instinct; if it doesn’t work we can always sack them.

It’s time India became more famous for its cricket than its big sponsorship deals, but that time hasn’t come yet.

This is the best team India could have picked. It’s on a winning run. And Australia has stumbled off its pedestal. The stars are in alignment. See you at the victory ceremony.

என்னோட கல்லூரித்தோழன் பிரதீஷ் ஞாபகம் வருது எனக்கு. (எங்க இருக்க, என்ன பண்ற? சுகமா?). ODI (One day international)ல கடைசி சீன் பார்க்க மாட்டான். அழுதுக்கிட்டு வேற ரூமுக்குள்ல போயிருவான். அவனுக்காக எழவெடுத்த கிரிக்கெட்ட என்னான்னு புரியாமலே (எனக்கு மட்டும்தான்) நானும் பவுன்செல்வியும் (எங்க இருக்க, என்ன பண்ற? சுகமா?) பார்ப்போம். ரன்னிங்க் கமெண்டரி கொடுத்துக்கிட்டே யிருக்கணும்வேற. அப்புறம் எப்படியும் இந்தியா தோத்திடும், பிரதீஷ் மூட் அவுட் ஆயிடுவான், நாங்கள்லாம் டின்னர் சாப்பிட்டுட்டு அவனுக்கு வாங்கிட்டு வரேன்னுட்டு போயிடுவோம்.

If I was a betting man I would back both them (India) and Australia by Jonathan Agnew

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, Sports | Leave a Comment »

இந்திய கிரிக்கெட் குழுவுக்கு உதவி கேட்கிறார்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 11, 2007

ட்சுனாமி கிரிக்கெட் குழுவை எங்க பாதிச்சது? சுனாமில கஷ்ட்பட்டவங்க இன்னும் சிறுநீரகம் வித்து வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்காங்க. ட்சுனாமி வந்துச்சாம் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, அதனால எல்லோரும் இந்திய கிரிக்கெட் அணிய சப்போர்ட் பண்ணுங்கன்னு இந்த இங்கிலாந்துக்காரர் கேட்டுக்கிட்டுத்திரியறார். கொஞ்சம் ஓவராத் தெரியல?

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, Sports | Leave a Comment »

கிரிக்கெட் ப்ளாக்ஸ்

Posted by பிரேமலதா மேல் மார்ச் 7, 2007

கிரிக்கெட் பைத்தியங்களுக்கு செம தீனி போடக்கூடிய இடம். Side barல இருக்கிற link எல்லாத்தையும் அப்படியே பிடிச்சு பிடிச்சு தல சுத்தி நல்லா என்ஸாய் பண்ணலாம்.  எனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் நிறய தூரம். பிடிக்காத ஸப்ஜெக்ட்.

Posted in ஆங்கிலம், Cricket, Sports | Leave a Comment »