கதம்ப மாலை

Archive for the ‘Tech’ Category

MaTra

Posted by The Visitor மேல் மே 28, 2008

மாத்ரா (MaTra) அப்படினா நாம தலைவலி, காய்ச்சலுக்கு சாப்பிடர அயிட்டம் இல்லைங்க. ஆங்கிலத்தில இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் Machine Translation ங்கர software. இதை நம்ம நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்காங்க. கூகில் கம்பெனியும் இந்த மாதிரி ஒரு ஸாப்டுவேர் செஞ்சிருக்காங்க, ஆனா அதைவிட நம்ம ஊர் MaTra மொழிபெயர்ப்பை சிறப்பா செய்யுதாம்.

அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி தமிழில் ஏதாவது மென்பொருள் இருந்தா சொல்லுங்களேன்.

Posted in ஆங்கிலம், ஆராய்ச்சி, கணினி, மென்பொருள், வாழ்த்து, News, Tech, Tech blogging | Leave a Comment »

tape to cd

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 27, 2007

“”இன்று டேப்ரெகார்டர் கேட்பாரற்று கிடக்கிறது. டேப் அடிக்கடி சிக்கிக் கொண்டு நல்ல டேப்பெல்லாம் பாழாய் விடுகிறது. ஹெட் வேறு அடிக்கடி கிரீச் கிரீச் னு சத்தம் போடுது. டேப் பாழாயிடும், அதில போடாதே அப்படீன்னு ஒரு பயமுறுத்தல் வேறெ.

அந்த டேப்-புக்களுக்கு உள்ளே தானே பத்து வருஷத்துக்கு முன்னாடி என் சகதர்மிணி சித்தி வினாயகர் கோவிலில் செய்த தேங்கா-மூடி கச்சேரியும், என்னோட பெண் மழலையில் மிழற்றிய “குட்டெ குட்டெ கத்திரிக்கா குண்டு குண்டு சுண்டக்கா” ரைம்ஸ்-உம் எனக்குப் பிடித்த பெங்களூர் ரமணியம்மாவின் “வேல் முருகா வேல் வேல்” ஹை எனர்ஜி பாடலெல்லாம் எல்லாம் புதைந்து கிடக்கிறது. “” இப்படி கவலைப்படறவங்களா நீங்க ஒலிநாடாவிலிருந்து எப்படி சிடி குறுவட்டுக்கு மாத்தரதுன்னு எழுதி இருக்கிறார் செய்துபாருங்கள்.

Posted in நுட்பம், music, Tech | Leave a Comment »

Word documentல் தமிழில் எழுத

Posted by பிரேமலதா மேல் மே 24, 2007

கொஞ்ச நாளா நான் தேடிக்கிட்டிருந்தேன். பரவாயில்லை. Word documentல் தமிழில் எப்படி எழுதுவது தேடிக்கொண்டிருந்தேன். தக்க சமயத்தில் உற்ற உதவியாய் சிந்தாநதியின் பதிவு.  மிக்க நன்றி.  

Posted in Tech | Leave a Comment »