கதம்ப மாலை

Archive for the ‘Timepass’ Category

மீண்டும் வெட்டி

Posted by The Visitor மேல் ஜூன் 9, 2007

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்.. ன்னு கவிஞர் பாடினார். அது மாதிரி நண்பர் இருவர் பிரிந்துவிட்டால்… ன்னு பாடத் தோனுது. உண்மையிலேயே வெட்டியா இருந்தா மட்டும் படிங்க:
Abraham Lincoln’s Letter – Pranky!!!!!!!

MMB Code of conduct

If you are jobless

  • Look upon the above as a short play where the protagonist, antagonist and sundry characters appear on stage and deliver their words.
  • Identify the protagonist and antagonist (it could be different for different people
  • Reply in the comments your view of the ‘play’
  • You could also play a part in the play – its free for all

PS: The above links take you to 2 discussion threads on a site.

Posted in வெட்டி, Timepass, Uncategorized | 1 Comment »

வெட்டியா இருக்கீங்களா?

Posted by The Visitor மேல் ஜூன் 6, 2007

பரத் என்ன பண்றதுன்னு சொல்றார் –

What do you get when you have a really long piece of bare copper wire, a torch, a digicam, picasa, and are utterly jobless?

இது உண்மையிலேயே வெட்டி வேலைன்னு சொல்றீங்களா? சார்- அவர் நல்லாவும் எழுதுவார் – ஒரு உறையாடல்:


MEER: Indeed, come to the point my friend.
NAEEM: I need to ask a small favor of you.
MEER: Oh I should’ve known,

Credits: Dhananjai and Hrushita

Posted in வாழ்க்கை, வெட்டி, Life, Timepass, Uncategorized | 2 Comments »