கதம்ப மாலை

Archive for the ‘Uncategorized’ Category

தமிழ்10 விக்கி

Posted by பிரேமலதா மேல் திசெம்பர் 12, 2008

இது வெறும் ஜாலிக்கான முயற்சி மட்டுமல்ல. ஐந்து வருடம் கழித்து பார்க்கும் போது, ஐந்து வருடங்களுக்கு முன் எவையெவையெல்லாம் முக்கியமாயிருந்தன என்பதும், அதன் தற்கால முக்கியத்துவத்துவத்தையும் அளவிட வசதியாய் இருக்கும்.

சுவராசியமாத்தான் இருக்கு. போய்ப்பார்த்துட்டு வாங்க

Posted in Uncategorized | 1 Comment »

people lie about what books they read

Posted by பிரேமலதா மேல் திசெம்பர் 12, 2008

Nearly half of all men and one-third of women have lied about what they have read to try to impress friends or potential partners, a survey suggests.

Ahaa!

Posted in Uncategorized | 1 Comment »

கேள்வியின் நாயகர்

Posted by The Visitor மேல் ஜூன் 30, 2008

இவர் கேள்வியா கேட்டுகினு இருக்கார்:

What do you rate higher: senses or intellect? Or are they incomparable and both indispensable?

What is forgiving according to you? Is it possible for you to forgive?

…”What’s the point of this life that is going to end one day?”,…

இப்படிப் பலப் பல…

– உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.

Posted in ஆங்கிலம், தத்துவாய்மை, வாழ்க்கை, Life, Philosophy, Uncategorized | Leave a Comment »

சக வலைசேகரிப்பகங்கள்

Posted by The Visitor மேல் ஜூன் 9, 2008

இன்றைக்கு என்ன சுட்டிகள் தர்ரதுனு யோசிச்சிட்டிருந்தேன். பதிவுதாவிட்டிருக்கும் போது இந்த இரண்டு தளங்களைப் பார்த்தேன்; அட அவுங்களும் நம்மைப்போலவே சுட்டிகள் தர்ராங்களேன்னு அவங்களுக்கு (சக தோழர்களுக்கு) இங்க சுட்டி கொடுத்திட்டேன்.

ஜில்லு மதரஸியின் – Moving On…. இவர் ஆராய்ச்சியாளர் போல – இவருடைய பதிவுகளில் ஆராய்ச்சி / விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சுட்டிகள் இருக்கும்.

Celebrating Science in NYC.இது உலக விஞ்ஞான விழாவைப்பற்றிய தொகுப்பு:

That was the World Science Festival in New York City this past weekend: 46 shows, debates, demonstrations and parties spread over five days and 22 sites between Harlem and Greenwich Village, organized by Dr. Greene, the Columbia physicist and author, and his wife, Ms. Day, a former ABC-TV producer. Jugglers and philosophers, magicians and biologists, musicians and dancers — a feast one couldn’t hope to sample fairly.

ஜில்லு மதராஸி கூறுகிறார்:

Some bloggers are so good you don’t mind waiting a month to read their posts. Others are merely prolific. Yet others are interesting and post fairly frequently. Me — I am happy being an aggregator.

மற்றது சூர்யாவின் – ரசித்துப்படிக்கும் வலைப்பதிவுகள்.

எதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..

ன்னு சொல்றார் சூர்யா.

நாம் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுங்க. என்ன சொல்றீங்க? 🙂

Posted in Uncategorized | Leave a Comment »

சுடச் சுட தசாவதாரம்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2008

தசாவதாரம் ஆடியோ ரிலீஸுக்கு நானும் கமலஹாசனும் சென்றிருந்தோம்.

by Boo

 

Posted in Uncategorized | Leave a Comment »

அஞ்சலி

Posted by லக்ஷ்மி மேல் பிப்ரவரி 29, 2008

சுஜாதா ரங்கராஜன் – தமிழ் எழுத்துலகில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். வலையுலகில் அடிக்கடி இவரைச் சாக்கிட்டு அலை வீசும் – இவரது ப்லாக் பற்றிய கருத்திலிருந்து ஆரம்பித்து அயோத்தியா மண்டபம் கதை, அங்கவை சங்கவை பெயரிடுதல் வரை சகலத்துக்குமாய் பொது மாத்து மாத்தியிருக்கிறது தமிழ்கூறும் வலை நல்லுலகு. இப்போது அஞ்சலி அலை (இதிலும் குறிப்பிடுமளவு இல்லாவிட்டாலும் அங்கங்கே பட்டாசு வெடிக்கும் பார்ட்டிகள் உண்டு). கதம்பமாலை சார்பில் அவருக்கு எங்கள் அஞ்சலி.

மிக விரிவான ஒரு வாழ்க்கைக் குறிப்பு

வி.ஐ.பிகளின் இரங்கற் செய்திகள்

வானப்பிரஸ்த நாட்களில் ஒரு மீள்பார்வை

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: , | 1 Comment »

How we are going morally bankrupt

Posted by பிரேமலதா மேல் பிப்ரவரி 21, 2008

How we are going morally bankrupt

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

Divorce in India is good for women

Posted by பிரேமலதா மேல் பிப்ரவரி 21, 2008

Divorce in India is good for women

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

The Doctor, The State, and a Sinister case

Posted by பிரேமலதா மேல் பிப்ரவரி 21, 2008

The Doctor, The State, and a Sinister case

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

IPL bidding is Prostitution?

Posted by பிரேமலதா மேல் பிப்ரவரி 21, 2008

IPL bidding is Prostitution?

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

Bottled water is the enemy

Posted by பிரேமலதா மேல் பிப்ரவரி 21, 2008

Bottled Water is the Enemy

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | 1 Comment »

இன்னுமொரு காக்காய் கதை

Posted by லக்ஷ்மி மேல் பிப்ரவரி 21, 2008

தாய்மை உணர்வை, ஏக்கத்தை அழகாக விவரிக்கிறார் உஷா இந்தக் கதையில். யதார்த்தமான ஒரு விஷயம்தானே, அதைப் போய் ஏன் இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக அணுக வேண்டும் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனாலும் அந்தப் பெண்ணின் சூழ்நிலை, அப்போதுதான் பார்த்த அந்தக் குரூரமான சம்பவம் எல்லாம் சேர்ந்தே அவளைத் தன்னிலை இழக்கச் செய்திருக்கும் என்றும், அந்தக் கணத்தில் வேறு விதமாய் அவளால் செயல்பட்டிருக்க முடியாதெனவும் தோன்றியது.

 கதை இங்கே – ஐந்தும் ஆறும்.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

பிறந்த வீடு போகும் பெண்ணே….

Posted by லக்ஷ்மி மேல் பிப்ரவரி 19, 2008

தாய்வீட்டிற்குச் சென்று திரும்புதல் என்பது ஒரு பெண்ணிற்கு சச்சினுக்கு பூஸ்ட் தருவதை விடவும் கூடுதலான எனர்ஜியைத் தருவது. ஒரு கணவனின் பார்வையில் அதை இங்கே தந்திருக்கிறார் ஜெயமோகன்..

“தெரியும்ல, நான் மத்த ரைட்டர்ஸ் வைஃப் மாதிரி இல்ல. கிட்டத்தட்ட உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும். பேசாம இரு. ஒழுங்கா இலேண்ணா உன் பயாக்ரஃபிய எழுதிருவேன், ஆமா” .அந்தக் கடைசி அச்சுறுத்தலுக்கு நான் எப்போதுமே அடிமை.

இதையும் தாண்டி அவர் இந்த உண்மைகளைப் பதிந்திருக்கிறார் என்றால், ஜெயமோகனின் அஞ்சாமை நம்மை வியக்க வைக்கிறது..  🙂

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: , | 2 Comments »

Looking for Male Singers

Posted by பிரேமலதா மேல் ஜனவரி 29, 2008

Singer Chinmayi is looking for male singers to sing along with her in concerts and shows.

Posted in Uncategorized | Leave a Comment »

நூல் நயம்

Posted by லக்ஷ்மி மேல் ஜனவரி 8, 2008

நம்மில் பெரும்பாலோர் சங்கக் இலக்கியத்தை வெறும் அருஞ்சொற்பொருள் பட்டியலை மட்டும் கொண்டே படித்து பாஸ் செய்திருப்போம். அப்படியில்லாது கவிதையை வாழ்கையைக் கொண்டு புரிந்து கொள்ள முயலும் ஒரு நூலுக்கு கவிஞரும் தமிழாசிரியையுமான ஒருவரின் நற்சான்று பத்திரம் இங்கே

“சங்கப்பாடல்களுக்கு நூலாகவோ இணையத்திலோ சுவாரசியமான விளக்க நூல்களில்லை என்ற வருத்தத்திலிருப்பவர்கள் இந்தநூலை விரும்பிப் படிக்க முடியும். படிக்கையில் மனம் ஓரிடத்திலும் கால் பாவாமல் தாவிச் செல்வதும்.. சிலவிடங்களில் கைகட்டி அமர்ந்துகொள்வதுமாயிருக்கிறது! விரும்பினால் வாங்கி வாசித்துப் பாருங்கள்.”

அப்படின்னு பரிந்துரைக்கறாங்க இந்த கவிதாயினி. அதும் இப்ப சென்னையில புத்தக கண்காட்சி வேற நடக்குது. விரும்பமுள்ளோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

திருப்பாவையா? திருவெம்பாவையா?

Posted by லக்ஷ்மி மேல் திசெம்பர் 21, 2007

சைவ வைணவ சண்டையும் ஒருவரையொருவர் பைபாஸ் செய்து கொள்வதும் காலகாலமாகவே நடந்து வருவதுதான். இருதரப்பிலும் ‘மறந்தும் புறந்தொழார்’னெல்லாம் பெருமையா சொல்லிக்கறதும் வழக்கம்தான். மார்கழில திருப்பாவைக்கு கிடைக்கற முக்கியத்துவம் திருவெம்பாவைக்கு கிடைக்கலைன்னு இரா.முருகன் இங்க சொல்றாரு. பொன்னியின் செல்வனில் ஒரு இடத்தில் கல்கி சொல்வார் – திருவானைக்காவல் சிவன் கோவில் மதில் ஓரமா நடந்து போன ஒரு வீர வைஷ்ணவரோட தலைல ஒரு காக்கை அந்த மதிலிலிருந்து ஒரு கல்லைத் தள்ள, காயம்பட்ட நிலையிலும் அந்த வீர வைஷ்ணவர் காக்கைய பாத்து சொன்னாராம் “ஏ வீர வைஷ்ணவ காக்கையே! நன்றாக சிவன் கோவிலை இடித்துத் தள்ளு” என்று. அதுதான் நினைவுக்கு வருது இதைப் படிக்கையில்.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Fabricated lies

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 7, 2007

Fabricated lies, Dating and Art / Science of opposite sexual attraction

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

The most dangerous country in the world: Pakistan

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 7, 2007

The most dangerous country in the world: Pakistan

இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

Business of Death

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 7, 2007

Business of Death. Its billion dollar business, waiting for any of us to Die every second

 இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »

Has the US Dollar fallen enough

Posted by பிரேமலதா மேல் நவம்பர் 7, 2007

Has the US Dollar fallen enough? No. some more harsh fall is in the waiting

 இணைப்பு by நாராயண்

Posted in Uncategorized | Leave a Comment »