கதம்ப மாலை

Archive for the ‘பயணக்கட்டுரை’ Category

தாராசுரம் கோயில்கள்

Posted by Premalatha மேல் ஓகஸ்ட் 28, 2007

வெளிநாட்டுக்குப் போனப்புறம்தான் தன் சொந்த நாட்டோட அருமை தெரியுது. ஏதோ பழமொழி அரைகுறையா ஞாபகம் வருது. 🙂

ஆனா படங்கள் அருமை. என்ஸாய் பண்றாங்க ஊர்ல.

Posted in தாராசுரம், பயணக்கட்டுரை, Travelogue | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 2 Comments »

India Travel experience

Posted by Premalatha மேல் ஜூலை 31, 2007

He said: “When threatened, talk to a local woman”. ………: i.e. a drunk man in the upper berth who won’t leave you alone, and his two henchmen below you. A young woman not only rescued me but arranged my berth swap, shared a taxi, …..I wish men in India would just leave me alone. At this point I am contemplating the “sorry me Japan no English” move. It’s that bad right now

 Madras in Two parts

Contrary to the according-to-the-guidebook European traveller’s declaration, I found Chennai to be a lovely, good sized city. It’s true, you know, what they say about the south being laid back and hassle free. In many ways, Chennai feels like a larger version of the Little India I know and love, more so than the rest of India, because of the shared Tamil culture. Although I’d never been here, it feels like I’ve been here… well, forever. And that’s a good thing

And more… Feel free to browse other posts on India travel.

Posted in பயணக்கட்டுரை, India, Travelogue | Leave a Comment »

குன்னூர் குன்னூர்

Posted by Premalatha மேல் ஜூலை 31, 2007

ஆஹா நானும்தான் குன்னூர் போயிருக்கேன். குன்னூர் அழகுதான். ஆனா இவங்க புகைப்படப்பெட்டி குன்னூரை எங்கயோ கொண்டுபோய் நிறுத்திடுச்சே. அருமை!

Posted in குன்னூர், தமிழ்நாடு, பயணக்கட்டுரை, புகைப்படம், Photography, Travelogue | Leave a Comment »

Valparai

Posted by Premalatha மேல் ஜூன் 28, 2007

Anita Bora posts on her lazy and green weekend at Valparai. She has beautiful photos too.

Posted in தமிழ் நாடு, பயணக்கட்டுரை, Photography, Tamil Nadu, Travel, Travelogue | Leave a Comment »

Travel

Posted by Premalatha மேல் ஜூன் 25, 2007

நிறய ஊர் சுத்தறார் இவர். லக்ஷ்தீப தீவுகளுக்குப் (Lakshadweep Islands) போக கொச்சியிலிருந்து ஒண்றரை மணி நேரம்தான் ஆகுதாமே. நல்ல படங்களும் இருக்கு.

இன்னும் நிறய இடங்களுக்குப் போயிருக்கிறார்.

மைசூரரும் (Mysore) அதன் சுற்றுவட்டாரமும், க்யூபா (Cuba) நாடு, வாஷிங்க்டன் (Washington DC, நியூ யார்க் (New York) பத்திலாம் கூட எழுதியிருக்கார் பாருங்க. எல்லா பயணக்கட்டுரையிலயும் படங்களும் அருமையாயிருக்கு.

Posted in பயணக்கட்டுரை, Travelogue | Leave a Comment »

Trichy – travel

Posted by Premalatha மேல் ஜூன் 4, 2007

Eight years after I left the city, I went there for a friend’s marriage. It was a surprise how little the city has changed.

……

And I also helped myself to three glasses of Nannari Shorbet – a delicacy more famous in Southern Tamil Nadu, and one that I just couldn’t stop drinking.

Posted in பயணக்கட்டுரை, Travel, Travelogue | Leave a Comment »

Travelogue – Cambridge, Hever castle

Posted by Premalatha மேல் மே 10, 2007

Visiting Cambridge 

When I queried him, Jacques told us that it was there, in the front lawns, that a scene from the first Harry Potter movie was shot – precisely, the scene where Harry first learns to fly on a broom.

Hever castle

On a clear sunny day, it makes for a fantastic picnic spot. With acres of flowers, boating facilities on the lake and three mazes, the castle offers something for every member of the family

Posted in ஆங்கிலம், பயணக்கட்டுரை, Travelogue, UK | Leave a Comment »

ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்.

Posted by Boo மேல் ஏப்ரல் 16, 2007

ஓரு புது Travel blog.

And they didnt hesitate to use the temples like a kind of vehicle too, to express the ideas of the age. The ASI guide informed us that this sculpture here, the lion devouring the elephant, was meant to be a symbolic representation of Hinduism triumphing over Buddhism. Buddhism at the time had a profound influence and was posing a serious threat to Hinduism with its promise of liberation from caste.Interesting to think that eight hundred years down the line, much the same thing is being repeated.

வெளிய சொன்னா வெட்கக்கேடு ஆனா நான் இன்னும் தாராசுரம் போனதில்லை. இத்தனைக்கும் நான் பிறந்து, வளர்ந்த ஊரு கிட்டதான். என் பொண்ணு என்னை பார்த்து கேள்வி கேட்கறதுக்குள்ள நம்ம ஊரு கோயிலெல்லாம் போய்ட்டு வந்துரணும்! 😉

Posted in ஆங்கிலம், கோயில், தாராசுரம், பயணக்கட்டுரை, Temples, Travelogue | 2 Comments »

பாகிஸ்தான் விஜயம்

Posted by Premalatha மேல் மார்ச் 30, 2007

மும்பைகேர்ள் பாகிஸ்தான் போயிட்டு வந்தத பகிர்ந்துக்கிறாங்க; 

போட்டோலாம்கூட இருக்கு. அடுத்த பகுதிகளும் போட்டாங்கன்னா, update செய்றேன்.

update செய்துட்டேன்.

Posted in ஆங்கிலம், பயணக்கட்டுரை, பாகிஸ்தான், Pakistan, Travelogue | Leave a Comment »