கதம்ப மாலை

Archive for the ‘வலைப் பதிவுலகம்’ Category

தமிnglish blog aggregator

Posted by The Visitor மேல் ஜூன் 27, 2008

விஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.
If you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.

Hi Friends…
This is a Aggregator of தமிnglish Blogs. Worl’d first தமிnglish Aggregator since June 14, 2008. Please tell your தமிnglish blog url through a comment of this Post. Unga Friendskum sollunga. Or you can send the list of தமிnglish blogs to pathivuspot@gmail.com too.

அப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. 🙂

Posted in Announcement, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிழ், தமிnglish, பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog, Blog aggregator, Blogging, entrepreneurship | 1 Comment »

உலக இளைஞர்கள்

Posted by The Visitor மேல் மே 21, 2008

என்ற இந்த வலைப்பதிவு, 9 இளைஞர்களின் கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது. அவர்களின் குறிக்கோள் சின்னச்சின்னப் படிகளாய் உலகை மாற்றுவது.

i believe that all the world’s problem can be solved,if we the youth of the world unite.

எனக்கூறுகிறார், அதன் நிறுவனர், விசேஷ்.

ஒரு மாதிரிப் பூவிலிருந்து:

– you just can’t go to a temple nowadays, or any place of worship, for that matter, without cold, hard cash in your pocket.

அதில் பங்கு கொள்ள விரும்புவோர் இங்கு பார்க்கவும்.

அவர்களுக்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

Posted in Announcement, அறிவிப்பு, வலைப் பதிவுலகம், Blogging | Leave a Comment »

வலைப்பதிவுலக வீரர்கள்

Posted by The Visitor மேல் மே 19, 2008

வலைப்பதிவுலகவாசிகள் தங்கள் வலைப்பதிவுலகப் பயணங்களில் பல்வேறு வகையான மனிதர்களைக் கண்டிருப்பர், பல வலைப்பதிவுலகப் போர்களிலும் கலந்திருப்பர். ஒருவர் இந்த வீரர்களை வகைப்படுத்தி இங்கு கொடுத்திருக்கிறார்:

வலைப்பதிவுலக வீரர்கள் (Flame Warriors).

ஒரு சாம்பில்:

Grammarian usually has little to contribute to a discussion and possesses few effective weapons. To compensate, he will point out minor errors in spelling and grammar. Because of Grammarian’s obvious weakness most Warriors ignore him.

கண்டு மகிழுங்கள்.

ஆமா இதில நீங்க எந்த வகை? 😀

Posted in ஆங்கிலம், நகைச்சுவை, வலைப் பதிவுலகம், Blogging, Humour | Leave a Comment »

Google’s new Indic Transliteration tool

Posted by Deej மேல் நவம்பர் 20, 2007

என்ன இப்படி ஈசியா இருக்கு? ரொம்ப சுலபமா தமிழ்ல டைப் அடிச்சிடலாம் போல இருக்கே!

This text was typed using the Goodle indic transliteration device. It is a super-easy tool and we can use it to type in Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. As you type in English, you even get a choice of words. When I typed ‘ensai’ to get ‘என்சாய்’, I also got other word options like: ‘என்சை’, ‘எனசை’, ‘எண்சை’ and ‘எங்சை’ as well as an ‘Edit’ option to make any necessary changes to the text. Neat!

No installing fonts, no letting in spyware or virus, albeit unknowingly and of course, no more worrying about your operating system! All you need is the link: http://www.google.com/transliterate/indic/Tamil and a fully functional Ctrl and g keys to toggle!

ஜமாய்!

Posted in எழுத்து, கணினி, தமிழாக்கம், தமிழ், மொழி, வலைப் பதிவுலகம், Blogging, Tamil, Writing | 4 Comments »

blogging is useful

Posted by muthulakshmi மேல் ஓகஸ்ட் 7, 2007

வலைப்பதிவதின் நன்மை தீமை எப்படி பொறுப்பா வலைபதியறதுன்னு  நேர்த்தியான

விளக்கம் தராங்க கேளுங்க 

Posted in வலைப் பதிவுலகம், வீடியோ, Blogging, Video | Leave a Comment »

The Anatomy of addiction – Orkut

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 1, 2007

Shadowy Pilgrim dissects and presents the phases of addiction to Orkut.

You see the need to log into orkut every 1 hour to start with. The drug affects you more and more. Now you also like to browse other people’s friend list. Read your friends scraps to know what’s been happening. Soon the need for the drug affects you more. […]

உண்மைதாங்க! மேல ORKUT க்கு பதிலா – email (அந்தக் காலத்தில), chat, blogging னு எதை போட்டாலும் பொருந்தும்! எனக்குத் தெரியாதா? 🙂

Posted in addiction, பதிவுலகம், வலைப் பதிவுலகம், Blogging, Orkut, Psychology | Leave a Comment »

மென் பள்ளி துவங்குவது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க..?

Posted by The Visitor மேல் ஜூன் 29, 2007

…கேட்கிறார் அயனுலகம்.

…..
இந்த வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் சமீபத்துல கிடைச்சதுதான். கல்வித்துறைல முதுகலை படித்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்த வலைப்பதிவுகளை ஒரு கருவியா உபயோகித்து நாம பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கூடாதுன்னு ஒரு எண்ணம்.

….யோசனை இதுதான். நாம் சின்ன அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அங்கே 5 அல்லது 6 கணிப்பொறிகள் வாங்கிப் போட்டு, கல்வியின் ருசி அறியாத அல்லது பாதியில் படிப்பை விட்டு விட்டவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மென் – பள்ளி துவங்க வேண்டும். ….

தன் யோசனையை தேசிய சமூக அறிவியல் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுறையாகவும் வெளியிட்டுள்ளார்.

Posted in கல்வி, சுயதொழில், வலைப் பதிவுலகம், Blogging, Business idea, Education, entrepreneurship, Tech blogging, Volunteering | Leave a Comment »

பதிவர் பட்டறை

Posted by Premalatha மேல் மே 1, 2007

பதிவர் மீட்-லயிருந்து இப்ப பதிவர் பட்டறை. கோயம்புத்தூர்ல நடத்துறாங்களாம். அக்கம்பக்கமிருக்கிறவங்க போயிட்டு வரலாம்.

விபரங்களுக்கு

Posted in பதிவர் பட்டறை, வலைப் பதிவுலகம், Blog camp, Blogging | Leave a Comment »

என்னத்துக்கு எழுதணும்?

Posted by Premalatha மேல் ஏப்ரல் 30, 2007

சுருக்கமாக சொன்னால், எல்லோருக்கும் நம் கருத்து கேட்கவே இடுகைகள். மூன்று கோட்பாடுகள், கொள்கைகள், குறிக்கோள்களுக்குள்தான் வலைப்பூவாளிகள் என்பது என் கருத்து.

Posted in தமிழ், வலைப் பதிவுலகம், Blogging | Leave a Comment »

திரட்டிச் சார்பின்மை

Posted by Premalatha மேல் ஏப்ரல் 16, 2007

நானெல்லாம் ஆரம்பகாலத்திலிருந்தே bloglinesதான். ஆனாலும் எப்பவாவது தமிழ்மணம் பார்த்துத்தான் அடிபட்டுக்கிறது. ரவிக்கு இப்போத்தான் “புரிபடுது“!

இப்பொழுது வலைப்பதிய மட்டும் செய்கிறேன். வீண் பரப்பு வேலைகளுக்கான உந்துதல் இல்லை.

திரட்டிகளைச் சாராதிருக்கத் தொடங்கிய பின், நான் எதை, எப்படி, எங்கு, எப்போது, எவ்வளவு வலைப்பதிகிறேன் என்பதை நானே தீர்மானிக்கிறேன். ஒரு திரட்டியோ அதில் இணைந்துள்ள பிற வலைப்பதிவர்களின் போக்குகளோ இப்பொழுது என் வலைப்பதியும் போக்கைத் தீர்மானிப்பதில்லை. இது ஒரு வகையில் நுட்ப, மனக் கட்டற்றதாய், எனக்குப் பிடித்ததாய் இருக்கிறது )

Posted in தமிழ், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog aggregator, Blogging | 1 Comment »

பழையன கழிதலும் புதியன புகுதலும்

Posted by Premalatha மேல் ஏப்ரல் 12, 2007

தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நேரத்தைப் பகிர்ந்துக்கிறார் தேசிவிட்ச். 

Later as X walked out the door I hugged him close and he patted my back and walked away without even turning back. I think he saw the tears welling in my eyes and wanted to leave before he felt sad too. I cried for a few minutes after he left, mourning the loss of my marriage. Not sad that it had ended, but sad that two nice people (I am nice, ok?) have to go through this and put their families through it.

யார் சொன்னது ப்ளாக் வாழ்க்கைக்கு நல்லதில்லைன்னு? இந்தமாதிரி சமயத்துல சமூகத்தை நேர்கொண்டு சமாளிக்கிறது எவ்வளவு  கஷ்டம். லண்டனாயிருந்தா என்ன, இங்கேயும் இந்திய சமூகம்னு வரும்போது, கஷ்டம்தான். வலையுலகில் பாருங்க எவ்வளவு ஆதரவுன்னு. மனதை உறுதிப்படுத்த, புதியன நோக்கி நடந்து போக எவ்வளவு உதவியாயிருக்கு இந்த வலைப்பதிவு!  மாற்றுப் பெயரில் பதிவதும்தான் எவ்வளவு வசதி(உதவி)யாயிருக்கு!

எப்படி ஆரம்பிச்சது, எப்படி விரிந்தது, எல்லாம் சொல்றார். முதன்முதல் பெற்றோரை சந்தித்ததையும் சொல்றார்.

பரிந்துரை: பிரகாஷ்

Posted in ஆங்கிலம், வலைப் பதிவுலகம், வாழ்க்கை, Blogging, Life | Leave a Comment »

Mommies in this together

Posted by Premalatha மேல் ஏப்ரல் 4, 2007

இன்னொரு ஆளியங்கி வலைசேகரிக்கும் பக்கம். அம்மாக்களுக்கு மட்டுமென்று பிரத்தியோகமாக, ஒரு அம்மாவின் முயற்சியால்.

Posted in ஆங்கிலம், குழந்தை பராமரிப்பு, வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog aggregator, Blogging, Child care | 1 Comment »