கதம்ப மாலை

Archive for the ‘திரை விமர்சனம்’ Category

சுப்ரமணியபுரம் – விமர்சனம்

Posted by The Visitor மேல் ஜூலை 14, 2008

தசாவதாரம் பட ரிலீஸின் ஆரவாரத்துக்கு நடுவிலே, அமைதியா வந்து இந்தப்படம் கலக்கிட்டு இருக்கு. அதிக விமர்சனங்கள் இணையத்தில கிடைக்கல; கிடைத்த சில:

Cinefundas

Subramaniapuram – Fantabulous and Poignant

Tamil Cine News

A film arriving with little hype or fanfare proves that if packaged neatly with a succinct narration, it can sustain the interest of the audience despite being devoid of a big star cast.

வெயிலானின் விமர்சனத்தை தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க.

மதுரை 1980 – சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.

என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.

சாரல் உடூஸ்:

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன்“, “பருத்தி வீரன்” இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்“.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

கண்கள் இரண்டால் பாடலில் தன் கண்களால் நம்மை கட்டித்தான் போடுகிறார் ஸ்வாதி். 🙂

Posted in இசை, சினிமா, தமிழ், திரை விமர்சனம், வீடியோ, Cinema, Madurai, Movie, Movie review, Review, Video | 2 Comments »

சினிமா – ஒரு வித்தியாசமான பிரித்தாய்வு

Posted by The Visitor மேல் ஜூன் 16, 2008

தசாவதாரம் விமர்சனங்களை தேடிப் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது இந்த விமர்சனத்தைப் படித்தேன். இந்தப் பதிவின் முற்பகுதி சினிமாவின் அனுகுமுறையை (cinematic technique) பிரித்தாய்ந்து எழுதியிருந்தது. படிப்பதற்குச் சுவையாக இருந்ததால் அதற்கான சுட்டியைத் தருகிறேன்.

பொதுவாக சினிமா என்பது இயக்குநரின் பார்வையில் விரிவது. இதில் பார்வையாளனின் பங்கு என்பது இயக்குநரின் பார்வை வழியே மட்டுமே பயணிக்க நிர்பந்திக்கப்படுவது. ஒரு பரந்த நிலப்பரப்பில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்பதை காமிரா கோணங்களே தீர்மானிக்கின்றன. மேலே படிக்க >>

மற்றபடி தசாவதாரத்தைப் பற்றி அவர் என்ன எழுதியிரக்கிறார் என்பதை நான் இன்னும் படிக்கவில்லை.

Posted in சினிமா, திரை விமர்சனம், விமர்சனம், Movie, Movie review, Philosophy, Review | 3 Comments »

இன்னும் தசாவாதாரம்

Posted by Premalatha மேல் ஜூன் 13, 2008

அவ்யுக்தா

கமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.

இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்?

Dasavatharam gives a feeling that some idiotic man thought he had it all figured out. That he had covered all the loopholes

சிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.

.

சின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்!

Dasaavathaaram is proof that Kamalhassan has learnt his lessons well from films like Hey Ram! and Aalavandhaan. Like those films, it is ambitious and self-indulgent but those qualities are limited to behind-the-screen aspects like make-up and special effects. Onscreen, it has a very massy sensibility, revealed in its flimsy story, frenetic screenplay and overall light tone.

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Review | குறிச்சொல்லிடப்பட்டது: , | 3 Comments »

தசாவதாரம் விமர்சனங்கள், சுடச்சுட…

Posted by The Visitor மேல் ஜூன் 13, 2008

தசாவதாரம் இன்னைக்கு ரிலீஸுங்க…

முதல் விமர்சனங்கள்…

Spoiler Warnings: The reviews may reveal episodes from the film.

திவ்யா

I am just back after seeing the world 1st show of Dasavathaaram @ Singapore!

My verdict – Kamal Hassan is a creative genious, He is a superb actor, He is a brilliant artist – but the movie could have been better!

சில்தேசி

Direction: Direction is brilliant for the 12th century episode. Some scenes are good, but not to an extent where its gripping.

Indian Cinema

It has been a long wait for die hard Kamal fans and the legend has not disappointed them.

இன்னும் வரும்… 🙂
More reviews here…

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Cinema, Review | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Chidren of Heaven

Posted by The Visitor மேல் மே 26, 2008

Today morning I received a call from my spouse, alerting me that there was a movie Children of Heaven (Bacheha-Ye Aseman) being telecast on Vijay TV at 2.00pm. I don’t usually get such alerts – so I thought that it must be something special and bunked office. It was well worth it – I dont know what genre of films it belongs to, but it was certainly charming and many a time brought a catch to my throat. The children who acted were adorable. I strongly recommend seeing it.

It is an Iranian movie directed by Majid Majidi and was nominated for the Academy Award for Best Foreign Language Film in 1998; It lost out to the Italian film, Life is Beautiful.

Here is:
a clip from the film – there are several clips on YouTube.
a review
an interview with the director.
IMDB link. You can read more user comments here. Just as it’s fun reminiscing about old times, its as much nice to read reviews about such movies.

The children who acted were adorable. I strongly recommend seeing it. If you cant get a DVD you can see the entire movie on YouTube put up by hotviveks.

Posted in Asia, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், Childhood, Cinema, Media, Movie, Movie review | 1 Comment »

பிலாகேஸ்வரி – அசத்தல் மீடியா விமர்சகர்

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 17, 2007

பிலாகேஸ்வரி – பெயரே அசத்தலா இருக்கில்ல? இவர் விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு கலக்கலா விமர்சனம் எழுதுகிறவர். இவருடைய விமர்சனங்கள் comprehensive ஆக இருக்கும் – அவற்றின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் எழுதியிருப்பார்.
எனக்குப் பிடித்திருந்த சில: 🙂
Happydent advertisement
சக் தே இந்தியா

பிடிக்காதது: 😦
கிரீடம் – ஒரு கிழிசல்

அவருடைய இன்னொரு சிறப்பு – விளம்பர விளையாட்டு ஒன்று நடத்துகிறார். ஆடியோ மற்றும் ஸ்டில்ஸ் ஐ வைத்து அது எந்த விளம்பரமென்று கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் (on special request) உங்கள் பதில்களை வைத்து உங்கள் ஜாதகத்தையும் (தப்புத் தப்பாய்) சொல்லுவார். 😉

Posted in Advertising, சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், விளம்பரம், Cinema, Entertainment, Media, Movie review, Review | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

Chak De – movie review

Posted by Premalatha மேல் ஓகஸ்ட் 14, 2007

By Broom

Chak De is to hockey what Lagaan was to cricket. With an excellent cast, water-tight script (based on a true story) and filled with nationalism of the good and mushy kind, Chak De was an absolute delight.

By Neha

I tried avoiding reviews for Chak De India. I didn’t want to be disappointed, but I walked in prepared to feel annoyed. Fortunately, the movie was far better than I expected to it to be. I enjoyed every minute of it.

By Mukta

But Chak De is really good for so many reasons.

One, it is a movie with Shah Rukh, but at the same time, it is not Shah Rukh Khan’s film. Remarkable maturity on part of the director to have pulled this off, I think.

Posted in திரை விமர்சனம், Movie review | 1 Comment »

சிவாஜி – விமர்சனம்

Posted by The Visitor மேல் ஜூன் 15, 2007

Hawkeye’s review of Sivaji – Movie Review: Sivaji : 99% Style 1% Substance. இது ரஜினி ரசிகர்களுக்கு அல்ல. 😀

சார், எங்க போறீங்க? இதப்படிங்க – Sivaji – Rajini all the way.

மற்ற விமர்சனங்கள் – இங்க படிங்க.

Posted in சினிமா, திரை விமர்சனம், ரஜினி, விமர்சனம், Movie review, rajini, Review | Leave a Comment »

இரவல்கள்

Posted by Premalatha மேல் மே 3, 2007

நாயகன் படம்  Godfather ஓட remakeனுதான எல்லோரும் சொல்லுவாங்க? Godfather படம் பார்த்தது கிடையாது. இன்னோரு படமும் நாயகன் படத்துக்கு inspirationஆ இருந்திருக்குன்னு தேவ் சொல்றார்.

ONCE UPON A TIME IN AMERICA – movie review

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Movie review | Leave a Comment »

The Namesake – II

Posted by Premalatha மேல் ஏப்ரல் 27, 2007

Namesake – Iக்கு இங்கே பார்க்கவும்.

Namesake – II

லண்டனில் பிறந்து அயர்லாந்தில் வளர்ந்து தற்போது போஸ்டனில் வாழும் நாற்பது வயதுடைய Jhumpa Lahiri. தன்னிடம் யாராவது நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்டால் தான் வளர்ந்த படித்த நன்றாகப் பரிச்சயப்பட்ட நாடான அயர்லாந்தைக் குறிப்பிடும் போது அவர்கள் தன்னை வினோதமாகப் பார்ப்பதாகவும், தன் நிறத்தையும் உருவத்தையும் வைத்து தான் அறியாத தனது பெற்றோரின் நாடான இந்தியாவைக் குறிப்பிடும் போது மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இதனால் தான் அடையாளத்தைத் தொலைத்தவளாகப் பல தருணங்களில் உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

பரிந்துரை: அனான்.

It is just a overhyped cliche movie என்பது என் நண்பர் ஒருவரின் வாதம்.

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், Cross-culture, Movie review | Leave a Comment »

பருத்திவீரன் – II

Posted by Premalatha மேல் ஏப்ரல் 27, 2007

பருத்திவீரன் – Iக்கு இங்கே பார்க்கவும்.

பருத்திவீரன் – II

அவள் அப்படிப்பட்ட தண்டனையைப் பெற வேண்டிய நியாயம் ஏதும் திரைக்கதையில் இல்லை. முற்போக்கு என்று பேர் பண்ணும் பல படங்களில், இது போல -வசதிக்காக பெண்ணைக் காவு கொடுக்கும் – சிக்கல்கள் உண்டு

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், Movie review | 1 Comment »

The pursuit of Happyness – movie review

Posted by Premalatha மேல் ஏப்ரல் 26, 2007

Emma 

I also found a lot of similarities between The Pursuit of Happyness and the Indian flick Guru. Even if they seem to be set in times separated by decades and in locations separated by the seven seas, at one level both Chris Gardner and Gurukant Desai are about the same thing – about breaking the shackles of poverty, about pursuing one’s dreams, about making a lot of money, and about succeeding in life.

……

In both the movies though there is one aspect that just doesn’t seem to work for me – for both Chris and Guru the pursuit of happiness is in making it, success was in building business empires, in becoming multi-millionaires. While I understand that without money to cover the basic needs in life, happiness is indeed elusive, this all out emphasis on money and more money is something I can’t relate to. But then that is me.
Even though it is painful to watch, The Pursuit of Happyness is worth a dekko. You will get out of the theatre feeling good and hopeful.

சுந்தர்

Tear Jerker என்று அடர்தகட்டு முகப்பில் பார்த்தேன். Tear Beaker ஏ தேவைப்படும்போல அப்படி ஒரு சோகம். அந்தப் படம் மட்டும் அப்படி முடிந்திருக்காவிட்டால் என் 42″ ப்ளாஸ்மாவை தூக்கிப் போட்டு உடைத்திருப்பேன். சூர்யா டென்ஷனாகிப்போய், “This is just a Mov…vie. Why you are crying Dad..? என்றான்.

அவன் எத்த்னை மில்லியன் சம்பாதித்தான் என்பது முக்கியமல்ல. கஷ்டம் வந்த நேரத்தில் அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதுதான் படத்தில் எனக்குப் பாடம். மிக சுலபமாக ஒரு சமூக விரோதியாயிருக்கக் கூடிய அளவுக்கு அழுத்தங்கள் வந்தபோதும், தாங்கிக் கொண்டு கடமையே கண்ணாக…  

Aditi

My favorite scene was the one in which Chris Gardner turns to his young son after having belittled the boy’s basketball fancies and tells him “Don’t ever let somebody tell you you cannot do something”. This film did not just alter the way ‘happiness’ is spelled, it changed the way it is perceived.

Posted in ஆங்கிலம், சினிமா, தமிழ், திரை விமர்சனம், Movie review | Leave a Comment »

Provoked – movie review

Posted by Premalatha மேல் ஏப்ரல் 26, 2007

First, the actors – Aishwarya, needless to say, is a complete miscast. Though her sincerity is touching, you come out believing she is much better doing a Kajra re. Her deadpan expression fails to capture the trauma and torture borne by the character.

…..

Provoked didn’t work for me, but I understand it was a movie that should have been made. If only Jag Mundhra had truly done another Bawandar!

Posted in ஆங்கிலம், சினிமா, திரை விமர்சனம், Movie review | Leave a Comment »

Borat – movie review

Posted by Premalatha மேல் ஏப்ரல் 24, 2007

Boring. Spent most of the hour and fifteen minutes checking the time. Are we there yet, are we there yet? I’ll be honest, I don’t get the hype.

Posted in ஆங்கிலம், திரை விமர்சனம், Movie review | Leave a Comment »

The Bridges of Madison County

Posted by Premalatha மேல் ஏப்ரல் 18, 2007

இந்தப் படத்தை எல்லோரும் கட்டாயமா விமர்சிக்கிறாங்க.

Posted in ஆங்கிலம், சினிமா, தமிழ், திரை விமர்சனம், Movie review | Leave a Comment »

பருத்தி வீரன்

Posted by Premalatha மேல் ஏப்ரல் 16, 2007

I saw this movie with little high expectations, thinking that its director Ameer will not disappoint me and I should say that I got more than what I bargained for.

I would love to see Ameer take a city subject next with bigger moolahs and that would probably set the ball rolling for making him the next Mani Ratnam.

PS: வேற யாராவது “பருத்தி வீரன்” விமர்சனம் எழுதியிருந்தா தெரிவிக்கவும்/ பரிந்துரைக்கவும். நன்றி.

Posted in ஆங்கிலம், திரை விமர்சனம், Movie review | 1 Comment »

The Namesake – Movie review

Posted by Premalatha மேல் ஏப்ரல் 4, 2007

எங்க பார்த்தாலும் இதே பேச்சுத்தான் இப்போ. மீரா நாயரோட காமசூத்ராவும் மான்சூன் வெட்டிங்கும் பார்த்திருக்கேன். மிதமா, யதார்த்தமா அழகா இருக்கும் அவங்க படம். மான்சூன் வெட்டிங்க் முக்கியமா நல்லாயிருந்தது.

கொல்கத்தா-ங்கிறதுக்காக சிலருக்கும்

இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.

வேற சில விசயங்களால சிலருக்கும் பிடிச்சிருக்கு இந்தப் படம். படம் எப்படியோ, இவரோட கதை சொல்லும் விதம் எனக்கு ரெம்பவே பிடிச்சிருக்கு.

true middle ground of his bi-cultural identity

கலாச்சாரங்கள் கலப்பு மற்றும் இரண்டாவது ஜெனெரேஷனுக்கு வர்ற பிரச்சினைகள் பத்தி நல்லா எடுத்திருக்காங்கன்னு என் நண்பியும் சொன்னாள்.

Posted in சினிமா, திரை விமர்சனம், Movie review | 1 Comment »

மொழி – திரை விமர்சனம்

Posted by Premalatha மேல் மார்ச் 30, 2007

நல்லாருக்குன்னு சொல்றார் ரவி.

வாய் பேசாத காது கேளாத நாயகிக்கு ஒரு பாட்டி. ஆனால் அவர் “ஓ..” என்று ஒப்பாரி வைக்கவில்லை. நாயகன் கட்டிக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் “வாழ்வு கொடுத்த மகராசா” என்று அடி தழுவவும் இல்லை! நாகியை யாரும் பரிதாபமாகப் பார்க்கவில்லை. அவரை வைத்து மட்டமான comedy பண்ணவில்லை. ………

கலை நோக்கில் பார்த்தால் படத்தில் விமர்சிக்க நிறைய இருக்கலாம். ஆனால், இது விமர்சித்து மதிப்பெண் போடுவதற்கான படம் இல்லை. பார்க்க, அனுபவிக்க, உணர , புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

Posted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், Movie review, Tamil | 1 Comment »