கதம்ப மாலை

Archive for the ‘Funny’ Category

Finding the perfect woman

Posted by பிரேமலதா மேல் ஜூலை 19, 2007

by observing her drinking habits!, says Dr. Mosi.

1. The sorry, no thank you – this one does not drink alcohol, no, not even secretly when no one is watching. If you look forward to 1 year of half-bottle (beer, not wine) and the remaining years of no bottle, this is the one for you.

I believe percentage of #1 is high.

Posted in Funny, Girls | 2 Comments »

அவன்-அவள்

Posted by The Visitor மேல் ஜூன் 27, 2007

Men are from Mars and Women are from Venus னு ஒருத்தர் ஒரு புத்தகம் எழுதினார். அது உண்மையோ இல்லையோ தெரியல, ஆனா அந்த ரெண்டு பிரிவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள், பேச்சில, பழக்கவழக்கங்கள் ல, எல்லாத்திலயும்…

இத ஊர்ஜிதப்படுத்தற மாதிரி வலையுலகத்தில பல பதிவுகள் படிச்சேன்…

பிரியா சொல்றாங்க – பசங்களும் பொண்ணுங்களும்

பசங்க பார்த்தா Sight

பொண்னுங்க பார்த்தா Just Looking

மிக்கி சிங் (Mickysingh) – Words Women Use

“Fine”
This is the word women use to end an arguementwhen they are right and you need to shut up.

அதுக்கு day_trader பதில் கொடுத்திருக்கிறார்…

Finally , the guys’ side of the story.
(I must admit, it’s pretty good.)
We always hear ‘the rules’ From the female side.


1. Men are NOT mind readers.

1. Shopping is NOT a sport.
And no, we are never going to think of it that way.
….

Posted in அவன்-அவள், நகைச்சுவை, Funny, Gender difference, His & Hers | 2 Comments »

Bitter nothings

Posted by The Visitor மேல் ஜூன் 25, 2007

எல்லோரும் “sweet nothings” பத்தி கேள்விப்பட்டிருக்கோம், ஆனா “bitter nothings“? படிச்சுப்பாருங்க ஒன்னும் புதுசல்ல.

Husband: I am sorry ok? Forgive me.

Wife: I will never forgive you for what you said.

H: I’m saying sorry right?

W: So?

H: Just say I am forgiven.

W: OK you are forgiven.

H: You did nt mean that!

W: How do you know? You asked me to say it and I said it.

H: Mean it.

😀

Posted in அவன்-அவள், உறவுகள், குடும்பம், நகைச்சுவை, நிகழ்வுகள், வாழ்க்கை, events in life, Funny, His & Hers, Humour, Life, Married life | Leave a Comment »

ஜட்டிப் பையன்

Posted by பிரேமலதா மேல் மே 8, 2007

இன்னொரு க்ளாசிக் 

உடனடியாக  ஜட்டி காயப் போடுவது எப்படி?

ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய வைக்கத் தெரியாதா? பாலுக்கு 2 நிமிசம். ஜட்டிக்கு 1 நிமிசம் போதும்னு நினைச்சு ஜட்டிய ஒரு தட்டுல வைச்சு ovenக்குள்ள அனுப்பியாச்சு.

living roomல வந்து பால ஆற வைச்சுக் குடிச்சுக்கிட்டு இருக்கையிலயே ஏதோ ஒரு வாசம்..ம்ம்..அடுப்புல ஒன்னும் வைக்கலயே?? பால் தான தீயும்..வேற என்ன தீயும்??

 ஆஆ..ஜட்டீஈஈஈஈஈஈஈஈ..50 ரூபாய் VIP ஜட்டீ..

Posted in தமிழ், நகைச்சுவை, Funny, Humour | 2 Comments »

Lost in translation

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2007

A Sunday morning after a crazy first month at work, I sat in my office with my new friend Tim, ravenously hungry.
.
“Let’s go to a hotel” I said to him.
.
Tim looked up surprised and grew uncomfortable as I eagerly waited for his response. He was obviously struggling to muster the right answer.
.
“Like, what do you mean…you want to get a room?”

Posted in ஆங்கிலம், நகைச்சுவை, Cross-culture, Funny | Leave a Comment »

படிச்சாலே நாவூறுது

Posted by The Visitor மேல் ஏப்ரல் 20, 2007

சாப்பாட்டுப் பிரியர் போல – ஜொள்ளு விட வைக்கிறார். படிச்சாலே நாவூறுது.

A dollop of sour cream and chives gives the sandwich a sensous texture. Bunch of steamed veggies on side makes it a large full meal. A glass of tonic water, into which a spoon of khus syrup has been mixed, gives the sandwich a surreal accompanyment…

And there’s only one way to eat this Sandwich. Messily.

அவர் கோயில் பிரசாதத்தையும் விட்டு வைக்கறது இல்லை.

Posted in Food, Funny | Leave a Comment »

சீட்டுக்கட்டி ராணி

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 19, 2007

சீட்டுக்கட்டி ராணி வீட்டுக்காரியாணா, கண்ணாலே காணுமுன்னே! 

பரிந்துரை: அனான்.

அனானுக்குத் தெரிந்த ஒரு இந்திய ஜோடியும் பார்த்துக்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டு (அரேஞ்சுடு மேரேஜ்), தொலைபேசியிலும் வலையிலும் மட்டும் பேசிக்கிட்டாங்கன்னு (கல்யாணத்துக்கு கொஞ்சம் முன்னாடி வரை பார்த்துக்கலை) அனான் ஆச்சரியப் படறார். நம்ம ஊர்ல இதுதானே சகஜம்னு அனானோட ஆச்சரியம் எனக்கு ஆச்சரியமாயிருக்கு. ப்ரிய அனான், you need to mix up with some normal indian folks.

Posted in ஆங்கிலம், Funny | Leave a Comment »