கதம்ப மாலை

Archive for the ‘பொழுதுபோக்கு’ Category

Chidren of Heaven

Posted by The Visitor மேல் மே 26, 2008

Today morning I received a call from my spouse, alerting me that there was a movie Children of Heaven (Bacheha-Ye Aseman) being telecast on Vijay TV at 2.00pm. I don’t usually get such alerts – so I thought that it must be something special and bunked office. It was well worth it – I dont know what genre of films it belongs to, but it was certainly charming and many a time brought a catch to my throat. The children who acted were adorable. I strongly recommend seeing it.

It is an Iranian movie directed by Majid Majidi and was nominated for the Academy Award for Best Foreign Language Film in 1998; It lost out to the Italian film, Life is Beautiful.

Here is:
a clip from the film – there are several clips on YouTube.
a review
an interview with the director.
IMDB link. You can read more user comments here. Just as it’s fun reminiscing about old times, its as much nice to read reviews about such movies.

The children who acted were adorable. I strongly recommend seeing it. If you cant get a DVD you can see the entire movie on YouTube put up by hotviveks.

Posted in Asia, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், Childhood, Cinema, Media, Movie, Movie review | 1 Comment »

பிலாகேஸ்வரி – அசத்தல் மீடியா விமர்சகர்

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 17, 2007

பிலாகேஸ்வரி – பெயரே அசத்தலா இருக்கில்ல? இவர் விளம்பரம் மற்றும் திரைப்படங்களுக்கு கலக்கலா விமர்சனம் எழுதுகிறவர். இவருடைய விமர்சனங்கள் comprehensive ஆக இருக்கும் – அவற்றின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் எழுதியிருப்பார்.
எனக்குப் பிடித்திருந்த சில: 🙂
Happydent advertisement
சக் தே இந்தியா

பிடிக்காதது: 😦
கிரீடம் – ஒரு கிழிசல்

அவருடைய இன்னொரு சிறப்பு – விளம்பர விளையாட்டு ஒன்று நடத்துகிறார். ஆடியோ மற்றும் ஸ்டில்ஸ் ஐ வைத்து அது எந்த விளம்பரமென்று கண்டுபிடிக்க வேண்டும். சில சமயம் (on special request) உங்கள் பதில்களை வைத்து உங்கள் ஜாதகத்தையும் (தப்புத் தப்பாய்) சொல்லுவார். 😉

Posted in Advertising, சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், விளம்பரம், Cinema, Entertainment, Media, Movie review, Review | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »

சில இசை வலைப்பூக்கள்…

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 16, 2007

இசைக்கென்றே சிறப்பு வலைப்பூக்கள்:

மலரும் மொட்டுக்கள்:
மருதம்
ஹரிணி
சௌம்யா
Updated (நன்றி சுமி): என்னை அறைவேக்காடுனு சொல்லாம சொல்லிட்டார் சுமி 🙂
சுமி
சிந்துஜா பக்தவத்சலம் Thanks to Sumi I got access to Sindhuja. Sindhuja has a blogroll of Music blogs!
From Sindhuja’s blog I got a link to a blogroll of Audio bloggers of India.

then we have the veteran (இவரை நானே கண்டுபிடிச்சேனாக்கும்):
சின்மயி

என் இனிய இசைப் பயணம் தொடரும்.

Posted in இசை, பொழுதுபோக்கு, Blog, Entertainment, music | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 3 Comments »

மைக்கேல் ஜாக்சன் பாணியில் பரதநாட்டியம்?

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 15, 2007

ரான்ச்சியை சேர்ந்த 11 வயது சௌம்யா தூள் கிழப்புகிறார் பாருங்கள்.

Posted in தொலைக்காட்சி, நாட்டியம், பொழுதுபோக்கு, வீடியோ, Dance, Entertainment, TV | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 3 Comments »