கதம்ப மாலை

Archive for the ‘Movie’ Category

சுப்ரமணியபுரம் – விமர்சனம்

Posted by The Visitor மேல் ஜூலை 14, 2008

தசாவதாரம் பட ரிலீஸின் ஆரவாரத்துக்கு நடுவிலே, அமைதியா வந்து இந்தப்படம் கலக்கிட்டு இருக்கு. அதிக விமர்சனங்கள் இணையத்தில கிடைக்கல; கிடைத்த சில:

Cinefundas

Subramaniapuram – Fantabulous and Poignant

Tamil Cine News

A film arriving with little hype or fanfare proves that if packaged neatly with a succinct narration, it can sustain the interest of the audience despite being devoid of a big star cast.

வெயிலானின் விமர்சனத்தை தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க.

மதுரை 1980 – சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.

என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.

சாரல் உடூஸ்:

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன்“, “பருத்தி வீரன்” இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்“.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

கண்கள் இரண்டால் பாடலில் தன் கண்களால் நம்மை கட்டித்தான் போடுகிறார் ஸ்வாதி். 🙂

Posted in இசை, சினிமா, தமிழ், திரை விமர்சனம், வீடியோ, Cinema, Madurai, Movie, Movie review, Review, Video | 2 Comments »

சினிமா – ஒரு வித்தியாசமான பிரித்தாய்வு

Posted by The Visitor மேல் ஜூன் 16, 2008

தசாவதாரம் விமர்சனங்களை தேடிப் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது இந்த விமர்சனத்தைப் படித்தேன். இந்தப் பதிவின் முற்பகுதி சினிமாவின் அனுகுமுறையை (cinematic technique) பிரித்தாய்ந்து எழுதியிருந்தது. படிப்பதற்குச் சுவையாக இருந்ததால் அதற்கான சுட்டியைத் தருகிறேன்.

பொதுவாக சினிமா என்பது இயக்குநரின் பார்வையில் விரிவது. இதில் பார்வையாளனின் பங்கு என்பது இயக்குநரின் பார்வை வழியே மட்டுமே பயணிக்க நிர்பந்திக்கப்படுவது. ஒரு பரந்த நிலப்பரப்பில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்பதை காமிரா கோணங்களே தீர்மானிக்கின்றன. மேலே படிக்க >>

மற்றபடி தசாவதாரத்தைப் பற்றி அவர் என்ன எழுதியிரக்கிறார் என்பதை நான் இன்னும் படிக்கவில்லை.

Posted in சினிமா, திரை விமர்சனம், விமர்சனம், Movie, Movie review, Philosophy, Review | 3 Comments »

Chidren of Heaven

Posted by The Visitor மேல் மே 26, 2008

Today morning I received a call from my spouse, alerting me that there was a movie Children of Heaven (Bacheha-Ye Aseman) being telecast on Vijay TV at 2.00pm. I don’t usually get such alerts – so I thought that it must be something special and bunked office. It was well worth it – I dont know what genre of films it belongs to, but it was certainly charming and many a time brought a catch to my throat. The children who acted were adorable. I strongly recommend seeing it.

It is an Iranian movie directed by Majid Majidi and was nominated for the Academy Award for Best Foreign Language Film in 1998; It lost out to the Italian film, Life is Beautiful.

Here is:
a clip from the film – there are several clips on YouTube.
a review
an interview with the director.
IMDB link. You can read more user comments here. Just as it’s fun reminiscing about old times, its as much nice to read reviews about such movies.

The children who acted were adorable. I strongly recommend seeing it. If you cant get a DVD you can see the entire movie on YouTube put up by hotviveks.

Posted in Asia, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், Childhood, Cinema, Media, Movie, Movie review | 1 Comment »

ஹாலிவுட் நுழைவாயில்

Posted by The Visitor மேல் மே 16, 2008

திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் – ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது – அதுவும் ஹாலிவுட்ல; நம்ம அஷோக்கு தான் தர்றாருங்க – அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.

அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செஞ்சு, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தர்றாங்க.

இந்த விபரத்தை எனக்கு ‘தெரிஞ்சவங்க’ அவருடைய வலைப்பூவில போட்டிருந்தார். நான் அதைப் பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். 😦

போட்டில கலந்துகிட்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க பாக்கலாம்.

இப்ப திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டி துவக்கியிருக்காங்க – நமக்கு இந்த ஜுஜூபி வேலையெல்லாம் ஆகாதுங்க – நீங்க வேணா பாருங்க. 😉

Posted in Announcement, சினிமா, தொலைக்காட்சி, போட்டி, Competitions, Entertainment, Entertainment Industry, Movie, TV | Leave a Comment »

The wannabe movie makers

Posted by Premalatha மேல் ஜூலை 19, 2007

Here is your chance to try your hands on and get it evaluated by the experts.

Give us your take on a particular film, a classic moment, or your favourite movie genre, whether that’s Hammer Horror, Carry On or kitchen sink drama.

BBC is asking you to submit your takes and

 the best ones will be shown on BBC TWO during the Summer of British Film.

Posted in சினிமா, Movie | Leave a Comment »

ஹாரி பாட்டர் மாதம்.

Posted by Boo மேல் ஜூலை 14, 2007

ஹாரி பாட்டர் கடைசி புத்தகம் 21ம் தேதி ரிலீஸ். நேற்று Order of the Phoenix படம் ரிலீஸ். ஒரே கொண்டாட்டம் தான். படம் சூப்பர்னு தான் சொல்றாங்க. பரத்வாஜ்ரங்கனுடைய விமர்சனம் படிக்கவே சூப்பரா இருக்கு. ஒரு விசிறின்னு சொல்லிக்கவும் அவர மாதிரி ஒரு தகுதி வேணும் போங்க! 🙂

The marvel of the fifth film, Harry Potter and the Order of the Phoenix, is that its director, David Yates, takes his cues from both Cuarón and Newell, so we get a movie that plays like one long montage of our recollections from the book – in other words, this one too is modelled after a Pensieve, racing through the plot, and stopping to breathe only at a few, key moments, like the one between Harry and his godfather Sirius Black (a very touching Gary Oldman) – but it’s also brave enough to depart from Rowling’s prose to ensure a piece of cinema first, an adaptation only later.

இன்னொரு பதிவில், ஹாரி பாட்டர் புத்தகத்தின் வெற்றி குறித்தும் அலசறார்.

All the way back in Book One, Harry Potter and the Sorcerer’s Stone, as the infant Harry is dropped off for safekeeping at his Muggle relatives’ home, Rowling wrote these lines for Professor McGonagall: “He’ll be famous – a legend – I wouldn’t be surprised if today was known as Harry Potter day in the future – there will be books written about Harry – every child in our world will know his name.” Has there been a prophecy more accurate? Sorcerer’s Stone was published in 1997.

Posted in ஆங்கிலம், சினிமா, Book, Book review, Movie, Movie review | 1 Comment »