கதம்ப மாலை

சுப்ரமணியபுரம் – விமர்சனம்

Posted by The Visitor மேல் ஜூலை 14, 2008

தசாவதாரம் பட ரிலீஸின் ஆரவாரத்துக்கு நடுவிலே, அமைதியா வந்து இந்தப்படம் கலக்கிட்டு இருக்கு. அதிக விமர்சனங்கள் இணையத்தில கிடைக்கல; கிடைத்த சில:

Cinefundas

Subramaniapuram – Fantabulous and Poignant

Tamil Cine News

A film arriving with little hype or fanfare proves that if packaged neatly with a succinct narration, it can sustain the interest of the audience despite being devoid of a big star cast.

வெயிலானின் விமர்சனத்தை தவற விட்டுட்டேன் – வெயிலாரே மன்னிக்க.

மதுரை 1980 – சுப்ரமணியபுரம் படத்தின் தலைப்பு ‘மதுரை 1980′ என்று தான் இருந்திருக்க வேண்டும்.

என் சிறுவயதில் பார்த்த எண்பதுகளின் காலகட்டங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட இயக்குநரும், கலை இயக்குநரும் பட்ட மெனக்கெடல்கள் வீண் போகவில்லை.

சாரல் உடூஸ்:

பாலா, அமீர் ஆகியோரின் படைப்புகளில் தமிழ் சினிமாவை வேறோரு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்ற “பிதா மகன்“, “பருத்தி வீரன்” இரண்டுமே மதுரை மண்ணை ஈரத்துடன் இயல்பாக அணுகியவை. இதற்கு மேல் மதுரையை மையமாகக் கொண்ட சினிமா திகட்டி விடும் என்று நினைத்த நேரத்தில் இவர்களின் பட்டறையிலிருந்து சசிக்குமார் என்றொரு படைப்பாளியின் கைவண்ணத்தில் “சுப்ரமணியபுரம்“.

சுப்ரமணியபுரம் – தமிழ் சினிமாவின் இன்னொரும் தராதரம்.

கண்கள் இரண்டால் பாடலில் தன் கண்களால் நம்மை கட்டித்தான் போடுகிறார் ஸ்வாதி். 🙂

2 பதில்கள் to “சுப்ரமணியபுரம் – விமர்சனம்”

  1. kingapron said

    wath?
    i hate this film

  2. vbtc said


    I like this post..

பின்னூட்டமொன்றை இடுக