கதம்ப மாலை

Archive for the ‘music’ Category

Murugan Devotional song remixed…

Posted by The Visitor மேல் மார்ச் 24, 2008

கேட்ட ஞாபகம் இருக்கா? வேல் வேல் வேல் வேல்முருகா வேல்.

The original – என்னப்பனே…
Disclaimer: I am not sure if this was originally sung by KBS or Bengalooru Ramani Ammal.

Some anecdotal notes about KBS.

‘I will not leave Madras without meeting her!’ declared Lata Mangeshkar who had come to Gemini studios for a recording.

Posted in இசை, இந்தியா, தமிழ், வீடியோ, Entertainment, India, music, Nostalgia, Tamil, Video | 1 Comment »

do u have sweet voice?

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 31, 2007

நீங்கள் இனிமையான குரல் உடையவரா பாடத்தெரிந்தவரா கொஞ்சம் இந்த இனிமையான பாடலுக்கு  உங்கள் குரலில் உயிர்கொடுங்களேன்….

ஆண் :

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பெண்:

கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே

Posted in இசை, கவிதை, படைப்புகள், music | Leave a Comment »

tape to cd

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 27, 2007

“”இன்று டேப்ரெகார்டர் கேட்பாரற்று கிடக்கிறது. டேப் அடிக்கடி சிக்கிக் கொண்டு நல்ல டேப்பெல்லாம் பாழாய் விடுகிறது. ஹெட் வேறு அடிக்கடி கிரீச் கிரீச் னு சத்தம் போடுது. டேப் பாழாயிடும், அதில போடாதே அப்படீன்னு ஒரு பயமுறுத்தல் வேறெ.

அந்த டேப்-புக்களுக்கு உள்ளே தானே பத்து வருஷத்துக்கு முன்னாடி என் சகதர்மிணி சித்தி வினாயகர் கோவிலில் செய்த தேங்கா-மூடி கச்சேரியும், என்னோட பெண் மழலையில் மிழற்றிய “குட்டெ குட்டெ கத்திரிக்கா குண்டு குண்டு சுண்டக்கா” ரைம்ஸ்-உம் எனக்குப் பிடித்த பெங்களூர் ரமணியம்மாவின் “வேல் முருகா வேல் வேல்” ஹை எனர்ஜி பாடலெல்லாம் எல்லாம் புதைந்து கிடக்கிறது. “” இப்படி கவலைப்படறவங்களா நீங்க ஒலிநாடாவிலிருந்து எப்படி சிடி குறுவட்டுக்கு மாத்தரதுன்னு எழுதி இருக்கிறார் செய்துபாருங்கள்.

Posted in நுட்பம், music, Tech | Leave a Comment »

சில இசை வலைப்பூக்கள்…

Posted by The Visitor மேல் ஓகஸ்ட் 16, 2007

இசைக்கென்றே சிறப்பு வலைப்பூக்கள்:

மலரும் மொட்டுக்கள்:
மருதம்
ஹரிணி
சௌம்யா
Updated (நன்றி சுமி): என்னை அறைவேக்காடுனு சொல்லாம சொல்லிட்டார் சுமி 🙂
சுமி
சிந்துஜா பக்தவத்சலம் Thanks to Sumi I got access to Sindhuja. Sindhuja has a blogroll of Music blogs!
From Sindhuja’s blog I got a link to a blogroll of Audio bloggers of India.

then we have the veteran (இவரை நானே கண்டுபிடிச்சேனாக்கும்):
சின்மயி

என் இனிய இசைப் பயணம் தொடரும்.

Posted in இசை, பொழுதுபோக்கு, Blog, Entertainment, music | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | 3 Comments »

மகமாயி பென்குயினாயிட்டா

Posted by Premalatha மேல் மே 4, 2007

கருப்பான கையிலே பாட்டுக்கு penguins ஆடுறதப் பாருங்க.  (பரிந்துரை: டுபுக்கு)

அதுசரி, பாட்டு கொஞ்சம் கேட்டமாதிரியில்ல? L.R. ஈஸ்வரி பாடின “கற்பூர நாயகியே கனகவள்ளி, காளி மகமாயி, கருமாரியம்மா….” பங்குனிப்பொங்கல் முழுக்க, மார்கழி மாசம் முழுக்க ஒருநாளைக்கு ஒருதடவையாவது போடுவாங்களே!! அடப்பாவிகளா! பாட்ட சுட்டு குத்துப் பாட்டு எழுதினதுமில்லாம இப்ப அதுக்கு பென்குயினையும் ஆடவிட்டுட்டாய்ங்க! (பென்குயின்களே சூப்பர்).

 ஆ!  மீஜிக் டைரக்டர் நம்ம ஊர்க்காரரோட புள்ளை! போன பங்குனிப் பொங்கலுக்கு ஊர்பக்கம் போனீகளோ!!

Posted in இசை, சினிமா, music, Video | Leave a Comment »

Review of ARR by a fellow composer.

Posted by The Visitor மேல் மே 1, 2007

நம்ம ரஹ்மானை (ARR) கௌஷால் இனாம்தார் review பண்ணியிருக்கார் –

“What’s your problem?” he asked me. “Even Rahman likes the sound of the breath. He insists on it.”
“Then play for Rahman.” I quipped, even my temper rising a little. “What are you doing here?”
It was a reaction that I had to give but I was aware all the time about the degree of influence Rahman commanded when it came to the ‘sound’ of music. It was as if people, and more particularly musicians, were under a hypnotic spell of the music of this man from the land of filter coffee. Everybody was talking only about Rahman. Musicians swore by his sense of sound production. It was not just ‘Rahman – the musician’; it was ‘Rahman – the magician’ It was not as if there was no other side… there was… and they were equally ferocious in their criticism of Rahman.

இவரும் மரட்டிய பாடல்களுக்கு compose பண்ணுகிறவர்.

Posted in இசை, விமர்சனம், music, Review | Leave a Comment »