கதம்ப மாலை

பிச்சு உதறிட்டாங்க

Posted by Premalatha மேல் செப்ரெம்பர் 22, 2008

கூட்டுக் குடும்பம் பத்தி வாய் கிழிய பெருமையடிக்கிறவங்கள்லாம் ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வாங்க. எனக்கென்னவோ பொதுவா இந்தியக்கலாச்சாரத்துக்கே இவங்க சொல்ற எல்லா பாயிண்ட்டும் ஒத்துவரும்னு தோணுது. பி.கு. பதிவு ஆங்கில மொழியில் இருக்கு.

ஒரு பதில் to “பிச்சு உதறிட்டாங்க”

  1. நல்ல பதிவைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க

பின்னூட்டமொன்றை இடுக