பதிந்தவர் The Visitor மேல் மே 16, 2008
திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் - ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது - அதுவும் ஹாலிவுட்ல; நம்ம அஷோக்கு தான் தர்றாருங்க - அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.
அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செஞ்சு, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தர்றாங்க.
இந்த விபரத்தை எனக்கு ‘தெரிஞ்சவங்க’ அவருடைய வலைப்பூவில போட்டிருந்தார். நான் அதைப் பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். 
போட்டில கலந்துகிட்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க பாக்கலாம்.
இப்ப திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டி துவக்கியிருக்காங்க - நமக்கு இந்த ஜுஜூபி வேலையெல்லாம் ஆகாதுங்க - நீங்க வேணா பாருங்க. 
.... இங்கே பதியப்பட்டது Announcement, Competitions, Entertainment, Entertainment Industry, Movie, TV, சினிமா, தொலைக்காட்சி, போட்டி | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் மே 15, 2008
“… the growing prosperity of India’s large middle class is contributing to rising food prices around the world.”
இப்படிச் சொன்னது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ங்க; அனேகமா இது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். லக்ஷ்மி புள்ளி விவரங்களோடு அதை நிராகரித்திருக்கிறார்…
Current figures show how half of food in the U.S. and a third of food in the UK goes to waste.
மேலே படிங்க…
.... இங்கே பதியப்பட்டது அமெரிக்கா, அரசியல், ஆங்கிலம், இந்தியா | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் மே 14, 2008
பங்குச்சந்தைல ஆர்வம் உள்ளவங்களுக்கு டெக்னிகல் அனாலிசிஸ் (Technical Analysis) பற்றி மிக எளிமையா எழுதியிருக்கார் ஜீனியஸ் ஜக்கு (Genius Jaggu).
Technical Analysis for beginners.
.... இங்கே பதியப்பட்டது Stock market, ஆங்கிலம், பங்குச்சந்தை | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் மே 2, 2008
Shikha recommends that you rethink about what YOU want from life…
…
YOU matter. Your happiness matters.
…
…
Spend some moments to savour your feeling about yourself. Savour your realization that you want to make life easy and good for yourself.
…
…
Don’t let thoughts clutter your mind. Occupy yourself with the present and your basic need to enjoy the moment.
…
Listening to you Shikha (and thank you friend) 
.... இங்கே பதியப்பட்டது Life, வாழ்க்கை | 5 மறுமொழிகள் »
பதிந்தவர் The Visitor மேல் ஏப்ரல் 29, 2008
.... இங்கே பதியப்பட்டது Book, Book review, Review, ஆங்கிலம், இலக்கியம், எழுத்து, பெண்ணியம் | மறுமொழி இல்லை »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 26, 2008
.... இங்கே பதியப்பட்டது Uncategorized | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் மார்ச் 24, 2008
.... இங்கே பதியப்பட்டது Entertainment, India, Nostalgia, Tamil, Video, music, இசை, இந்தியா, தமிழ், வீடியோ | 1 மறுமொழி »
பதிந்தவர் கதம்பம் மேல் மார்ச் 20, 2008
கதம்ப மாலையில் எழுத ஆட்கள் தேவை. உங்களுக்கு பிடித்த பதிவுகளை மற்றவர்கள் பார்வைக்குக் கொண்டு வருவதற்கு கதம்பமாலையில் பதியலாம்.
விருப்பமிருந்