கதம்ப மாலை

Archive for மார்ச் 8th, 2007

நான் எல்லார்கிட்டயும் பிரண்ட்லியா பழகுவேன்

Posted by Premalatha மேல் மார்ச் 8, 2007

நிறய பிரண்ட்ஸ், எனக்கு எல்லார்கிட்டயும் ஒத்துப் போகும், நான் பயங்கரம் அப்படினு சொல்றவங்களா நீங்க?. DG is taking a dig at you  😉

DG is another saddo like me, looking for a girl friend. I am totally with you DG. The search is still on. I miss the girlie talk too. Wanna go for a drink, hon? 🙂

Posted in ஆங்கிலம், social life | Leave a Comment »

கயிறு

Posted by Premalatha மேல் மார்ச் 8, 2007

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்…அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை…

நிர்மலா.

Posted in கவிதை, தமிழ், பெண்ணியம், Feminism, Tamil | Leave a Comment »

Confessions of a Laundromat virgin

Posted by Premalatha மேல் மார்ச் 8, 2007

Eighty-five bloody minutes, on top of the twenty I have already put in! Someone’s having a laugh and it certainly wasn’t me!

நான் என்னத்த சொல்ல நீங்களே படிச்சு தெரிஞ்சுக்குங்க.

Posted in ஆங்கிலம், நகைச்சுவை, Humour | Leave a Comment »

மகளிர் தினம்

Posted by Premalatha மேல் மார்ச் 8, 2007

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. Blank noise project என்னும் அமைப்பு போன வருடம் Blog-a-thon என்று, தெருக்களில் பெண்களுக்கு நடக்கும் இழிசெயல்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு எல்லா பெண் வலைப் பதிவர்களுக்கும் அழைப்பு விடுத்தது. குரலெலுப்பிய பெண்கள் மற்றும் சில ஆண்களுமான பட்டியல் இங்கு கிடைக்கும். இந்த வருடம் இன்னொருபடி முன்னேறி தானும் நடவடிக்கை எடுத்து மற்ற்வர்களுக்கும் முன்னோடியாக இருக்கும்படி ஊக்குவிக்கிறார்கள். இதுவரை உள்ள ஹீரோக்களின் பட்டியல். என் ஹீரோ இங்கே, இங்கே மற்றும் இங்கே

தமிழ் வலைப் பதிவுலகில் படைப்புகளை அனுப்பச் சொல்லி பூங்கா கேட்டிருக்கிறது. அடுத்த இதழில் தொகுத்து வெளியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

Posted in தமிழ், படைப்புகள், பெண்ணியம், Blank noise project, Feminism, Tamil | Leave a Comment »