கதம்ப மாலை

Archive for மார்ச் 12th, 2007

ராவணன் நல்லவனா கெட்டவனா

Posted by Premalatha மேல் மார்ச் 12, 2007

சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன ராமன் நல்லவனா(ரா)? கெட்டவனா(ரா)? அப்படின்னு ஒரு கூட்டம் வாதாடும்.  அனுமதி கிடைக்காமல் அனுகக் கூடாது-ன்னு சீதையை நெருங்காத, மற்றும் சிவபக்தனான ரானணன் நல்லவனா கெட்டவனா-ன்னு இன்னொரு கூட்டம் வாதாடும்.  வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்யத் தெரியாம கதையா உருவகப் படுத்தி, ஜெயித்தவன் ஹீரோ (மற்றும் கடவுள்), தோத்தவன் வில்லன் (மற்றும் அரக்கன்)-னு  சொல்லிட்டுப் போயிட்டாங்கன்னு நான் சொல்லுவேன்.  தமிழ்நாட்டுல “சாமி/அரக்கன்”ங்கிறது தாண்டி தன்னோட நிஜ வாழ்க்கையில யோசிக்கலன்னாலும் பட்டிமன்றத்துல “வித்தியாசமா” பேசறதுக்காகவாவது இந்தமாதிரி தலைப்பெல்லாம் வைச்சு, அந்தப் புண்ணியத்தில சில இள ரத்தங்கள் மாறத்தான் செய்தது, அதாவது “யோசிக்க” ஆரம்பிச்சது. வடநாட்டுல போனா ரெம்ப ஷாக்கிங்கா இருக்கும், தமிழ் நாட்டுக்காரர்கள்லாம் ராவணனோட வாரிசுகள்னு பாமர மக்கள் சிலர் நிஜமாவே நம்புறதப் பார்க்கும்போது. ராவணனுக்கு கோயில் இருக்காமே தமிழ் நாட்டுல, அப்படியா? அதோட தீபாவளி ராவணனைக் கொன்ன நாள் (அப்படியா?)ன்கிறதால தமிழர்களுக்கு கரிநாள்…….

இப்போல்லாம் ராவணன் பத்தி டீவில வருதாமே. நல்லா இல்லைன்னுதான் Aspi சொல்றார். இருந்தாலும், வித்தியாசமா இருக்கட்டும்னு எடுக்குறாங்களோ எதுக்கோ, நல்ல ஒளி தெரியுது சுரங்கப் பாதியின் மறுபக்கம் (light at the end of the tunnel-ஐ தமிழாக்கம் செய்தேன். 🙂 )

Posted in ஆங்கிலம், தொலைக்காட்சி, TV | 1 Comment »

Urdu only for Pakistan cricketers

Posted by Premalatha மேல் மார்ச் 12, 2007

interesting: Pakistan team will not speak in English

The players will speak only in Urdu, said former player Pervez Mir, the team’s press liaison officer.

The decision was also taken “because 2007 is our national tourist year and we are promoting Pakistan as well,” said Mir in Montego Bay, Jamaica.

“This is the perfect platform to promote and expose our language.”

The team’s coach, Englishman Bob Woolmer, is not a recognised Urdu speaker, and will presumably not be bound by the rules

He added that a Pakistan player had been misquoted in Trinidad following the gas leak that led to the team being evacuated from their hotel earlier in the week.

“A journalist spoke to Danish Kaneria and asked him what he thought about the gas leak and he tried to play the incident down and said ‘It happens’.

“But when the report came out the journalist quoted him saying ‘It happens at home as well’.

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, Sports | 4 Comments »

World cup opening

Posted by Premalatha மேல் மார்ச் 12, 2007

Spectacular opening for World Cup

  google_log_world_cup

Schedule

BBC/Caribbean 

BBC correspondents across Caribbean

The most unpredictable cup for years

Posted in ஆங்கிலம், கிரிக்கெட், விளையாட்டு, Cricket, News, Sports | Leave a Comment »