சிலசமயம் இப்படித்தான், ஒரே “மாதிரி” விசயமாத்தான் கண்ணில படும்!
பேசப்படுற விசயம் கொஞ்சம் விவ(கா)ரமானதுதான்னாலும், It is not just the anonimity, or not, is the issue, is it? Some may not want their children all over the country, born into and raised by some strange families, do they?